#image_title
புதையல் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. புதையல் என்றாலே மரப்பெட்டியில் தங்க காயின்கள் கட்டிகள் போன்றவைகளை தான் கூறுவார்கள். பல திரைப்படங்களில் புதையல் தோண்டி எடுப்பது போல் பார்த்தாலே நம் வாழ்க்கையில் இதே போல் ஏதாவது ஒரு புதையல் கிடைத்து விடாதா நம் வாழ்க்கை மாறி வராதா என்று நினைப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.
ஆனால் தற்போதைய காலத்தில் அந்த மாதிரி பெரிய மரப்பெட்டியில் தங்க கட்டிகளாக புதையல் கிடைப்பதில்லை. ஒரு சில இடங்களில் வரலாற்று சிறப்புமிக்க பொக்கிஷங்கள் புதையல்களாக கிடைக்கின்றது. மன்னர் காலத்து பொருட்கள் சுவாமி சிலைகள் போன்றவைகளை பல இடங்களில் தேடி எடுக்கின்றனர்.
இதற்கு காரணமாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறும்போது பல மன்னர் படையெடுப்புகளால் நவாபுகள் ஆட்சி காலத்தில் இந்து மத பாரம்பரியங்களையும் சுவாமி சிலைகளையும் நவாபுகள் அழிக்க நினைத்ததாகவும் அதனால் அவர்களிடம் இருந்து பாதுகாக்க கோவிலை சார்ந்த பொருட்கள் மற்றும் விலையுயர்ந்த பொக்கிஷங்களை சுவாமி சிலைகளை மண்ணுக்கு அடியில் புதைத்து வைத்து விட்டு தப்பி சென்றிருக்கின்றனர்.
அது தற்போதைய காலகட்டத்தில் ஒரு சில சமயங்களில் ஒருவர் பூமியை தோன்டும் பொக்கிஷமாக கிடைக்கிறது. அப்படியே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் 100 ஆண்டு பழமையான பெரியம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலில் மரம் நடுவதற்காக குழி தோண்டிய போது இரண்டடியில் உலோகத்தால் ஆன அம்மன் சிலை மற்றும் சூலாயுதம் கிடைத்திருக்கிறது. இதே பார்த்த ஊர் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து அந்த சிலைக்கு தற்போது பூஜை செய்து வருகின்றனர்.
இந்தியாவின் கல்வித்துறையையும், லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தையும் அச்சுறுத்தி வரும் நீட் (NEET-UG) வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ (CBSE) தேர்வு…
மலையாளத் திரையுலகின் முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான சலீம் குமார், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,…
விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் மீது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) எடுத்து வரும் அதிரடிப்…
தமிழ்நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் வாழ்வாதாரமாக விளங்குவது பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும்…
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள காரையூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நாகராஜ் என்பவரின் 15 வயது மகன் அஸ்வின்,…
தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் வேளையில், அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடைந்து எதிர்க்கட்சி வரிசையில்…