திடீர் திருப்பம்… விஜய்க்கு துணை முதல்வர் பதவி?… NDA கூட்டணியில் இணையும் TVK… பேச்சுவார்த்தையில் இறங்கிய முக்கிய புள்ளி…!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் தேர்தல் களம் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. அதிமுக மற்றும் திமுக இடையே தொடரும் போட்டியில் நடிகர் விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் பரபரப்பாக மாறி உள்ளது. இதனிடையே கரூர் விவகாரத்தை தங்கள் ஆதரவாக மாற்றிக் கொள்ளும் வகையில் அதிமுக மற்றும் பாஜகவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால் விஜய் கூட்டணி யாருடன் அமைக்கப் போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதனிடையே கரூர் சம்பவத்திற்கு பிறகு தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜயை தேசிய ஜனநாயக கட்சி NDA கூட்டணியில் சேர்க்க அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் தீவிரமாக முயற்சித்து வருகின்றன. இப்படியான நிலையில் கூட்டணி அமைப்பது தொடர்பாக விஜய் இடம் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் NDA கூட்டணியில் இணைந்தால் விஜய்க்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுவதாகவும் கூறப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

Nanthini

Recent Posts

அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரேமலதா… புதிய குண்டை தூக்கிப்போட்ட அன்புமணி…. தமிழக அரசியலில் திடீர் திருப்பம்…!

கடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் மிகக் கடுமையாகச்…

5 minutes ago

“10 வருஷம்.. 3 கட்சிகள் தாவி”… நீங்கெல்லாம் எப்படி ஜெயிக்க போறீங்க… குஷ்புவை இழுத்து சுந்தர்.சிக்கு ‘செக்’ வைத்த பிரகாஷ் ராஜ்…!

மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணியின் வேட்பாளராக இயக்குநர் சுந்தர்.சி களமிறங்கியுள்ள நிலையில், அவரை எதிர்த்து நடிகர் பிரகாஷ் ராஜ்…

15 minutes ago

“ஏன்டா அந்தப் பேப்பர்ல பச்சைக்கிளி-யே இல்லையே!”… ராகுல் சொன்னது ஒன்னு… செல்வம் சொன்னது ஒன்னு…. மேடையிலேயே அரங்கேறிய ‘லைவ்’ காமெடி…!

அரசியல் மேடைகளில் மொழிபெயர்ப்பு என்பது ஒரு கலை, ஆனால் அது சில நேரங்களில் விபத்தாக முடிந்துவிடுவதுண்டு. முன்னொரு காலத்தில் ராகுல்…

25 minutes ago

“250 கோடி கேட்ட சங்கீதாவை வெறும் 35 கோடியில் மடக்கிய விஜய்”… ஜோசியர் முன்னிலையில் விடிய விடிய நடந்து முடிந்த பஞ்சாயத்து….!

தமிழக அரசியலிலும் திரையுலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜய்யின் விவாகரத்து விவகாரம், தற்போது இறுதிக்கட்டத்தை…

33 minutes ago

“காதல் பலி..”நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் சோகம்.. ஒரு தவறான மெசேஜால் பறிபோன இரண்டு இளம் உயிர்கள்!

சூரஜ் மற்றும் கோமல் ஆகிய இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, மகிழ்ச்சியாக இருந்த நிலையில், யாரோ ஒரு நபர் அனுப்பிய ஒரு…

39 minutes ago

சென்னைக்கு ‘சூப்பர்-6’ ஸ்கெட்ச் போட்ட ஸ்டாலின்…! மினி பஸ் முதல் ஐடி வேலை வரை…. திமுகவின் மெகா தேர்தல் பிளான்…!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தலைநகர் சென்னை மக்களுக்காக 'சென்னை சூப்பர்-6' என்ற அதிரடி தேர்தல் வாக்குறுதிகளை திமுக…

42 minutes ago