Categories: சினிமா

பராசக்தி படத்துக்கு இப்படி ஒரு சிக்கலா? ஏமாற்றமடைந்த படக்குழு – அப்செட் ஆன படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன்!

Spread the love

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தில் முதன்முறையாக வில்லன் கேரக்டரில் நடிகர் ரவி மோகனும் முக்கிய கேரக்டரில் அதர்வாவும் நடித்துள்ளனர். படத்தில் நாயகியாக ஸ்ரீ லீலா நடித்திருக்கிறார். இந்த படத்தில் இருந்து 2 சிங்கிள் பாடல்கள் வெளியான நிலையில் விரைவில் 3வது சிங்கிள் வெளியாக உள்ளது. இதற்கிடையே இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

சென்னையில் உள்ள நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் இசை விழா நடத்த இருந்த நிலையில், குறிப்பிட்ட அந்த தேதியில் விளையாட்டு போட்டிகள் நடப்பதால் படக்குழுவுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் படக்குழுவினர் பலத்த ஏமாற்றத்தில் உள்ளனர். நடிகர் சிவகார்த்திகேயனும் அப்செட் ஆகி விட்டார். ஏனெனில் 5 ஆயிரம் பேர் பங்கேற்கும் இடவசதி அங்குதான் உள்ளது. அதனால் திருச்சி அல்லது மதுரையில் பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழுவினர் ஆலோசித்து வருவதாக இப்போது தகவல் வெளியாகி உள்ளது.

Elango

Recent Posts

5 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் ஆப்பு?…. திடீரென அறிவாலயத்தில் ஆஜரான ஓபிஎஸ்.. ஸ்டாலின் போட்ட சீக்ரெட் உத்தரவு….!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில், திமுக…

37 seconds ago

திமுகவை வச்சு செய்யும் வைகோ…. “விஜய் முதல்வரானதற்கு இதுதான் உண்மையான காரணம்”…. தேர்தல் ஆணையத்தை உலுக்கிய பரபரப்பு பேட்டி….!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தமிழ்நாடு தங்கும் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர்…

6 minutes ago

பாதுகாப்பாக உள்ளதா?… அதிகாரிகளின் மெத்தனத்தால் போன உயிரா?… பலமுறை எச்சரித்தும் கேட்காத மாநகராட்சி… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

சோலாப்பூர் திலக் சௌக் அருகே உள்ள குபர்கல்லி பகுதியில், நீண்ட நாட்களாக ஆபத்தான நிலையில் இருந்த பழைய கட்டடச் சுவர்…

6 minutes ago

“திருட்டு திமுகனு சொன்ன சீமான்… இன்னைக்கு அவருக்கே ஆதரவா?”…. திமுகவை வச்சு செய்யும் அமைச்சர் வன்னியரசு… அடுத்த பரபரப்பு….!

திமுகவையும் அதன் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்த சீமானை இன்று திமுகவினர் ஆதரிப்பதாக தமிழ்நாடு சமூக நீதித்துறை அமைச்சரும், விடுதலை சிறுத்தைகள்…

13 minutes ago

பெண்களுக்கு ஜாக்பாட்…. மாதம் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும்?… வெளியான செம ஹேப்பி நியூஸ்…..!

மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500-ஆக உயர்த்தப்பட்டு வெகு விரைவில் வழங்கப்படும் என்று அமைச்சர் ஜெகதீஸ்வரி சிவகாசி அருகே செய்தியாளர்களைச் சந்தித்தபோது…

19 minutes ago

மகளைக் காப்பாற்றச் சென்ற வழியில் காத்திருந்த எமன்…! ஆம்புலன்ஸ் மீது லாரி மோதி தாய், மகள் பரிதாப பலி… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஆதில்பாத் மாவட்டம் கடிகுடா பகுதியைச் சேர்ந்தவர் மெஸ்ராம் பருபாய் (55). இவரது மகள் மெஸ்ராம் சரஸ்வதி (22).…

28 minutes ago