Categories: CINEMA

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஸ்டாலின் முத்துவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?… வெளியான அழகிய குடும்ப புகைப்படங்கள்..!!!

தமிழ் சின்ன திரையில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் ஸ்டாலின் முத்து.

இவர் சரவணன் மீனாட்சி சீரியலில் மீனாட்சியின் பாசக்கார அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு மேல் இவர் நடிப்புத் துறையில் இருந்தாலும் ஏப்பா தமிழ் என்ற சீரியலில் யாராவது அழைக்கும் போது மூக்குப் புடைக்க தடித்த குரலில் பதில் கொடுக்கும் தமிழரசன் கதாபாத்திரத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகர் ஸ்டாலின் முத்து.

இவர் முதன்முதலாக இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கிய தெற்கத்தி பொண்ணு சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

தற்போது இவர் விஜய் டிவியில் குடும்ப கதையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மூத்த அண்ணன் மூர்த்தியாக நடித்து வருகின்றார். அந்த சீரியல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை தற்போது கொண்டுள்ளார்.

அண்ணன் தம்பிகளின் பாச கதையை மையமாகக் கொண்ட குடும்ப சீரியல் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஸ்டாலின் முத்து, சுஜிதா,வெங்கட் மற்றும் ஹேமா ராஜ்குமார் உள்ளிட்ட பல பிரபலங்களும் நடித்து வருகின்றனர்.

தேனி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட ஸ்டாலின் பிரபல தமிழ் இயக்குனர் பாரதிராஜாவின் அண்ணன் மகன்.

இவர் திரைத்துறைக்கு வரும்போது அவரின் நடிப்பின் மீது பெருத்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆண்டாள் அழகர் மற்றும் கனா காணும் காலங்கள் என அடுத்தடுத்த சீரியல்களில் ஸ்டாலின் முத்து அண்ணன் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

அது மட்டுமல்லாமல் பாசமலர் போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார். இவருக்கு திருமணம் முடிந்த இரண்டு மகன்கள் உள்ளனர்.

இவர் சினிமாவில் அன்புடன் இருப்பது போலவே தனது ரியல் லைஃபிலும் வாழ்ந்து வருகிறார். தற்போது வரை சின்னத்திரையில் எந்த ஒரு பிரச்சனையிலும் சிக்காமல் தன்னுடைய சித்தப்பா பாரதிராஜாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார்.

இந்நிலையில் ஸ்டாலின் முத்துவின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Nanthini
Nanthini

Recent Posts

முக ஸ்டாலின் முதல் சிபிராஜ் வரை.. களைக்கட்டிய நடிகை வரலட்சுமியின் வரவேற்பு.. வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகை வரலட்சுமி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி…

5 மணி நேரங்கள் ago

சொன்ன சொல்லை காப்பாற்றும் ராகவா லாரன்ஸ்.. விஜயகாந்த் மகனுக்காக செய்யப் போகும் மிகப்பெரிய விஷயம்..!

சண்முக பாண்டியன் படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான…

7 மணி நேரங்கள் ago

சன் டிவியில் மலர் சீரியல் இருந்து விலகிய ப்ரீத்தி ஷர்மா.. தொடரிலிருந்து வெளியேறியது குறித்து அவர் போட்ட முதல் பதிவு..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இருந்து நடிகை ப்ரீத்தி வெளியேறி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

8 மணி நேரங்கள் ago

ஹச் வினோத் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்.. அவர் போட்டிருக்க கண்டிஷனை பார்த்தா இப்போதைக்கு நடக்காது போலையே…

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…

9 மணி நேரங்கள் ago

6 நாளில், ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை ஓரங்கட்டிய கல்கி 2898 AD.. மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…

10 மணி நேரங்கள் ago

நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம்.. முதல்வரை சந்தித்து நிச்சயதார்த்த அழைப்பிதழை வழங்கிய வைரல் போட்டோஸ்..!

நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

11 மணி நேரங்கள் ago