#image_title
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர் நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் மீனா. பாண்டியன் ஸ்டோர் முதல் சீசனில் கதிர் முல்லைக்கு அடுத்தபடியாக ஜீவா மீனா கதாபாத்திரம் தான் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
ஒரு கட்டத்தில் முல்லையாக நடித்த சித்ரா இறப்பிற்கு பிறகு மீனா கதாபாத்திரம் தான் அந்த சீரியலில் மிகப் பெரிய பிளஸ்-ஆக அமைந்தது.
அந்த சீரியலில் கர்ப்பமாக இருந்த மீனா நிஜத்திலும் கர்ப்பமாக இருந்தார். குழந்தை பெற்றுக் கொண்ட பின்னரும் சீரியலில் தொடர்ந்து நடித்து வந்த மீனா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
பின்னர் பாண்டியன் ஸ்டோர் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து தற்போது பாண்டியன் ஸ்டோர் 2 ஒளிபரப்பாகி வருகின்றது.
இந்த சீரியலில் சீசன் 1 சீரியலில் இருந்த ஸ்டாலின் மற்றும் ஹேமா ராஜ் இருவரும் மட்டும்தான் பாண்டியன் ஸ்டோர் 2 விலும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்கள்.
இந்த சீரியலிலும் மிகச் சிறப்பாக நடித்து வருகின்றார் ஹேமா ராஜ். சமூகவலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் தற்போது மாடல் உடையில் அசத்தலான போட்டோ சூட் ஒன்றை நடத்தி இருக்கின்றார்.
இதை பார்த்த பலரும் நம்ம மீனாவா இது என்று ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள். இந்த புகைப்படங்கள் இதோ..
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தற்போதைய சூழலில் மிகவும் பலம் வாய்ந்ததாகக் கருதப்படும்…
தமிழக அரசியலில் நீண்டகாலமாகத் தனித்துப் போட்டியிட்டு வரும் நாம் தமிழர் கட்சியைத் தங்கள் பக்கம் இழுக்க காங்கிரஸ் மற்றும் தமிழக…
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது விடுத்த…
சென்னையில் 'ஜெப்டோ' (Zepto) ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தின் பொருட்களை நூதன முறையில் மோசடி செய்த வாடிக்கையாளரை, டெலிவரி ஊழியர்கள் கையும்…
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர்…
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் 3000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது.…