“ரத்தத்தில் ஊறி கிடக்குது” செலிபிரேஷன் கூட இப்படித்தான் பண்ணுவீங்களா..? துப்பாக்கியால் சுடுவது போல் சைகை…. பாக்., வீரரரை திட்டி தீர்க்கும் இந்திய ரசிகர்கள்….!!

Spread the love

துபாயில் நடைபெற்ற ஆசியக் கோப்பை 2025-ன் சூப்பர் 4 சுற்றில், பாகிஸ்தானின் 172 ரன்கள் இலக்கை இந்தியா  அடைந்து வெற்றியை கைப்பற்றியது. ஆனால் போட்டிக்குப் பிறகு இந்திய வீரர்கள் மீண்டும் தங்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்ததால் கவனம் விரைவாக மைதானத்திலிருந்து விலகிச் சென்றது. பாகிஸ்தானுக்கு எதிரான குரூப் நிலை மோதலின் போது போட்டிக்குப் பிறகு வழக்கமாக கைகுலுக்கப்படுவதை இந்தியா மறுத்த நிலையில் இரண்டாவதாக இப்போதும் கைகுலுக்க மறுத்துள்ளது.  

இந்நிலையில் இந்த போட்டியின் போது பாக்., வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் இந்தியாவுக்கு எதிராக 58 ரன்களை விளாசினார். அவரின் ஆட்டம் ரசிகர்களிடம் பாராட்டை பெற்றாலும், அவரின் மகிழ்ச்சி கொண்டாட்டம் விமர்சனத்தை பெற்று வருகிறது. அதாவது சிக்ஸர் அடித்து, அரைசதத்தை நிறைவு செய்த அவர், ரசிகர்களை நோக்கி துப்பாக்கியால் சுடுவதை போல, சைகை செய்தார். நீங்க  மகிழ்ச்சியை கூட இப்படித்தான் கொண்டாடுவீர்களா..? கிரிக்கெட் வீரராக இருந்தாலும் அவர்களின் ரத்தத்தில் இது போன்ற உணர்வு ஊறி கிடக்கிறது என இந்திய ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்

Soundarya

Recent Posts

அட என்னங்க இது…? கிராம மக்களை தரையில் அமர வைத்து லத்தியால் மிரட்டிய இன்ஸ்பெக்டர்… சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பிய விவகாரம்…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிராம மக்களைத் தரையில் அமர வைத்து, கையில் லத்தியுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தும்…

53 seconds ago

கடவுளே… இப்படியா ஆகணும்…? தலையில் குத்திய இரும்பு கம்பிகள்… துடிதுடித்த வாலிபர்… கதறும் குடும்பத்தினர்… பெரும் சோகம்…!!

சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்டு எந்தவிதமான தடுப்புகளும் எச்சரிக்கைப் பலகைகளும் இன்றித் திறந்த கிடந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன்…

42 minutes ago

தவெக ஆட்சியை கவிழ்க்க நினைக்கிறாங்களா…? அப்படி நடந்தால்…! அமைச்சர் செங்கோட்டையனின் அனல் பறக்கும் பேச்சு…!!

தவெக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டினாலும், நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற எத்தகைய நடவடிக்கையையும் எதிர்கொள்ளக் கட்சி…

1 மணத்தியாலம் ago

“சிறுவனுடன் உல்லாசம்…” நேரில் கண்ட மாணவன்… ஜூஸில் விஷம் கலந்து தீர்த்து கட்டிய இளம்பெண்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

தெலங்கானா மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தைப் பார்த்துவிட்டதாகக் கூறி 10-ஆம் வகுப்பு மாணவனுக்குக் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்துக் கொடூரமாகக்…

2 மணத்தியாலங்கள் ago

“சொந்த மகன்னு கூட பார்க்கல…” காதலனுடன் உல்லாசம்…! ஜூஸில் மயக்கமருந்து… தாயின் கொடூர செயல்… குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

பெங்களூரில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த தனது சொந்த மகனைக் காதலனுடன் சேர்ந்து குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்துத் துணிச்சலாகக் கழுத்தை…

2 மணத்தியாலங்கள் ago

FLASH: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு விழுந்த பேரிடி… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகிச் சிறையில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின்…

2 மணத்தியாலங்கள் ago