கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த சரத் என்பவர் பெயிண்ட் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் முதல் முறையாக பம்பர் லாட்டரி சீட்டு வாங்கிய நிலையில் 25 கோடி ரூபாய் பரிசு விழுந்தது. அவர் பணத்தை வைத்து என்ன செய்வார் என எதிர்பார்ப்பு நிலவி இருந்த நிலையில் மறுநாளே வழக்கம் போல வேலைக்கு சென்றார். இனி பெயிண்ட் கடையில் வேலை பார்க்க மாட்டார். கோடீஸ்வரர் ஆகிவிட்டார் என சக ஊழியர்கள் வியந்த நிலையில் அவர் மறுநாளே வேலைக்கு வந்து அதே கடையில் வேலை பார்க்க போவதாக கூறி சக ஊழியர்களுக்கு இனிப்பு வாங்கி கொடுத்தார்.
இதுகுறித்து சரத் கூறும்போது லாட்டரி பரிசு அடித்ததை பார்த்தவுடன் எனது சகோதரரிடம் கூறினேன். அந்த பணத்தை என்ன செய்வது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. தொடர்ந்து இந்த வேலை தான் பார்ப்பேன். எப்படி பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்வது என்பது குறித்து நிதி வல்லுனர்களிடம் ஆலோசனை பெற உள்ளேன். லாட்டரியில் 25 கோடி ரூபாய் பரிசு விழுந்தாலும் இங்கு தான் வேலை பார்ப்பேன் என கூறியுள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…