Categories: சினிமா

ஒஸ்தி பட நடிகையா இது..? ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டாங்களே.. வைரலாகும் குடும்ப புகைப்படம்..!

Spread the love

தமிழ் சினிமாவில் 2 திரைப்படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற ரிச்சா காங்கோபாதியாய் தற்போது தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மயக்கம் என்ன திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் ரிச்சா காங்கோபாதியாய்.

டெல்லியை சேர்ந்த மாடல் அழகியான இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் அமெரிக்காவில், 2007 ஆம் ஆண்டு மிஷன் இந்தியாவின் அமெரிக்க அழகி போட்டியில் டைட்டில் வென்ற இவர் தெலுங்கில் வெளியான லீடர் என்கின்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் அறிமுகமானார். தமிழில் மயக்கம் என்ன அதை தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களில் மட்டுமே இவர் நடித்திருக்கின்றார்.

தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த நிலையில் பின்னர் சினிமாவில் இருந்து கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒதுங்கி இருக்கின்றார். படிப்பின் மீது இருந்த ஆர்வம் காரணமாக கடந்த 2013ஆம் ஆண்டு சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு எம்பிஏ படிப்பதற்காக அமெரிக்கா சென்றார்.

தொடர்ந்து தனது படிப்பை முடித்த ரிச்சா பிசினஸ் ஸ்கூல் ஒன்றில் பொறுப்பில் இருக்கின்றார். இந்நிலையில் அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிநாட்டைச் சேர்ந்த ஜோ என்பவரை திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இவர்கள் இருவரும் இந்திய முறைப்படியும் கிறிஸ்துவ முறைப்படியும் மாறி மாறி திருமணம் செய்து கொண்டனர்.

இந்த திருமணத்தில் இரு வீட்டார் மற்றும் நெருங்கி நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். சினிமா துறையை சேர்ந்த ஒரு சிலர் மட்டுமே இவர்களின் திருமணத்தை கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் தனது கணவருடன் வாழ்ந்து வரும் ரிச்சா ஒரு குழந்தையை பெற்றிருக்கின்றார். அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இதை பார்த்த ரசிகர்கள் நம்ம ஒஸ்தி பட நடிகையா இது? என்று ஆச்சிரியத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Mahalakshmi

Recent Posts

“அய்யோ என்னாச்சு!”… 1 நொடி கவனக்குறைவு… பால்கனியில் நின்ற முதியவர்… ஒரு துளி எச்சில்… பறிபோன உயிர்… நெஞ்சை பதறவைக்கும் விபரீதம்…!!

மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டம், கஞ்ச்பசோதா பகுதிக்குட்பட்ட 6-வது வார்டில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுவந்த 60 வயது முதியவர் ஒருவர்…

6 minutes ago

அதிர்ச்சி..! 17 கைதிகள் எஸ்கேப்… சினிமா பட பாணியில் ஜெயில் பிரேக்… கதறிய சிறைத்துறை… அடுத்த நொடியே பறந்த அதிரடி உத்தரவு…!!

சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 17 விசாரணைக்கைதிகள் திடீரென தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பையும், பாதுகாப்பு ஏற்பாடுகள் மீதான கேள்விகளையும் எழுப்பியுள்ளது.…

14 minutes ago

தாமரைப்பூ பறிக்கத் தடை போட்ட பச்சிளம் குழந்தையின் தந்தை கத்திக்குத்து படுகொலை…. பின்னணியில் அதிர வைக்கும் உண்மை…. இரவில் நடந்த கொடூர சம்பவம்….!

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அருகே தாமரைப்பூ பறிப்பதில் ஏற்பட்ட தகராறில், புதிதாகத் தந்தையான 27 வயது இளைஞர் கவின் கத்தியால்…

34 minutes ago

காணாமல் போன சிறுவன் பாழடைந்த வீட்டில் சடலம்…. தடயத்தை மறைக்க தாய் செய்த கொடூரச் செயல்…. வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

மதுரை மாவட்டம் மேலூர் அருகிலுள்ள தனியாமங்கலம் கிராமத்தில் விளையாடச் சென்ற 7 வயது சிறுவன் முத்துவேல், மர்மமான முறையில் பாழடைந்த…

48 minutes ago

“எடப்பாடி கன்ட்ரோலில் அதிமுக இல்ல”…. தனுஷ் அரசியல் வருகை பின்னாடி பாஜக பிளான்… வடிவேலு காமெடி மாதிரி இருக்கு…. மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி….!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

57 minutes ago

“நடு இரவில் நடுக்கடலில் நடந்த பேரிடர்”…. ஒரே இரவில் மூழ்கிய பிரம்மாண்ட ‘ப்ராஸ்பெக்டர் 5’ ரிக்…. 115 பேருடன் நடுக்கடலில் நடந்த விபத்து…. பலியான இந்தியர்….. அதிர்ச்சி தகவல்…!

ஆப்பிரிக்க நாடான காபோன் கடற்கரைக்கு அருகே, எண்ணெய் மற்றும் எரிவாயு துளையிடும் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட 'ப்ராஸ்பெக்டர் 5' (Prospector 5)…

1 மணத்தியாலம் ago