அடுத்த பரபரப்பு..! அதிமுகவில் இணையும் OPS மகன்கள்..? மூத்த நிர்வாகிகள் எடுத்த முடிவு… EPS சம்மதிப்பாரா..?

Spread the love
ஓபிஎஸ்  மகன்களை மீண்டும் அதிமுகவில்  இணைக்க மூத்த நிர்வாகிகள் சிலர் முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.ஓ. பன்னீர்செல்வத்தின்   மகன்களை மீண்டும் அதிமுகவின் தலைமைக்குள் கொண்டு வர கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் செய்திகள் வெளியாகின்றன. இந்த இணைப்பிற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  நேரடியாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றாலும், முடிவை எடுப்பதில் தாமதம் காட்டுவதாக விவரமறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒருவேளை இபிஎஸ் தரப்பு இந்த இணைப்பிற்குத் தொடர்ந்து தாமதம் செய்தால், ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான NDA கூட்டணியில் இணையத் திட்டமிட்டுள்ளார். வரவிருக்கும் தேர்தலில் பாஜக வழங்கும் 5 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட அவர் சம்மதிப்பார் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமான முடிவுகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Soundarya

Recent Posts

“டேய் என்னடா இப்படி பண்ணிட்டியே” 12 வயது மகனை ஆபீஸுக்கு கூட்டிப்போன தந்தை… கொஞ்ச நேரத்தில் அலுவலகமே எரிந்து சாம்பல்..!!

சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…

10 minutes ago

“ஒரு சின்ன ஓட்டைக்கு 21 ஆயிரம் ரூபாயா?” பிளம்பர் கூலியைக் கேட்டு அலறிய இந்தியப் பெண்.. அமெரிக்காவில் இந்தியப் பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி..!!

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…

23 minutes ago

மகளிருக்கு குட் நியூஸ்.. ரூ.1000 வழக்கம்போல கிடைக்கும்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…

41 minutes ago

“பெத்த பிள்ளைகளே கைவிட்டுட்டாங்க” இறப்பதற்கு முன் உறவினர்களை அழைத்து அதிர்ச்சி கொடுத்த முதியவர்… சமூக வலைதளங்களில் வைரலாகும் கண்ணீர் சம்பவம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரியில் உள்ள ஹாஜிநகரைச் சேர்ந்த கல்யாண் சிங் பால் என்ற முதியவர், தனது குடும்பத்தினரின் அலட்சியம்…

45 minutes ago

தங்கம் வாங்குவோருக்கு அதிர்ச்சி.. தமிழகத்தில் தங்க நாணயங்கள் விற்பனை அதிரடி நிறுத்தம்.. சம்மேளனம் அறிவிப்பு..!!

தமிழ்நாடு தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் நகை வியாபாரிகள் சம்மேளனம், நாட்டின் அந்நியச் செலாவணியைப் பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு…

53 minutes ago

அடுத்த அதிர்ச்சி..! எம்.ஆர். விஜயபாஸ்கர் பதவிபறிப்பு… பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த புதிய செயலாளர் – கரூரில் இருதரப்பு மோதலால் பரபரப்பு..!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை அதிரடியாக நீக்கினார்.…

56 minutes ago