ஆண்ட்ராய்டு 15, ColourOs மற்றும் பல கவர்ச்சியான அம்சங்கள்… அதிரடியாக வந்திறங்கிய Oppo Reno ஸ்மார்ட்போன்…

Spread the love

சீனாவில் இரண்டு மாதங்களுக்கு முன்பு அறிமுகமாகி பலரால் எதிர்பார்க்கப்பட்ட Oppo Reno ஸ்மார்ட்போன் தற்போது இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. Oppo Reno 13 5G மற்றும் Oppo Reno13 Pro 5G ஆகிய மொபைல்களை அறிமுகம் செய்திருக்கிறது oppo நிறுவனம். இந்த Oppo Reno சீரிஸ் மொபைல் பற்றிய விவர குறிப்புகள் மற்றும் விலை என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

இந்த Oppo Reno13 5g oppo reno13 pro 5g டூயல் சிம் சப்போர்ட் கொண்டது. ஆண்ட்ராய்டு 15 அடிப்படையாகக் கொண்டு CoourOs 15-ல் இயங்குகிறது. 6.83 இன்ச் 1.5 டிஸ்ப்ளே 120 hz டைனமிக் ரெஃப்ரெஷ் ரைட் 450 ppi பிக்சல் டென்சிட்டி மற்றும் 1200 நிட்ஸ் பீக் பிரைட்நெஸ் உடன் வருகிறது மற்றும் AMOLED டிஸ்ப்ளே உடன் வருகிறது. இந்த இரண்டு மாடல்களும் 4 nm மீடியாடெக் டைமன் சிட்டி 8350 சிப் செட்டில் இயங்குகிறது. இது LPDDR5X RAM மற்றும் 512GB வரை UFS 3 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு மாடல்களும் 50 எம்பி செல்பி கேமரா மற்றும் 1.1.56 இன்ச் பிரைமரி கேமரா 3.5x ஆப்டிகல் zoom 120x டிஜிட்டல் ஜூம் மற்றும் 50 எம்பி JN5 டெல்லி போட்டோ சென்சார் மற்றும் 8 MP OVO8D சென்சார் உள்ளிட்டவை அடங்கும். இந்த மொபைல்களில் உள்ள கனெக்டிவிட்டி ஆப்ஷன்களில் 5g y56 ப்ளூடூத் 5.4 ஜிபிஎஸ் மற்றும் யுஎஸ்பி டைப் C போர்ட் ஆகியவற்றுடன் வருகிறது.

இந்த Oppo Reno13 ப்ரோ 5 ஜி மொபைல் ஆனது 12 ஜிபி ரேம் 256 gb இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜிபி ரேம் 512gb இன்டெர்னல் ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்களில் வருகிறது. இதன் விலைகள் ரூபாய் 49,999 மற்றும் ரூபாய் 54, 999 ஆகும். அதேநேரம் Oppo Reno13 5ஜி மொபைல் 8 ஜிபி ரேம் 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8ஜிபி ரேம் 286 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இவற்றின் விலைகள் ரூ37,999 மற்றும் ரூபாய் 39, 999 ஆகும். இந்த இரண்டு மாடல்களும் flipkart மற்றும் oppoவின் ஆன்லைன் ஸ்டோர் மூலம் வாடிக்கையாளர்கள் வாங்கிக் கொள்ளலாம்.

admin

Recent Posts

உறவை மறந்து வெறித்தனம்… குடும்ப தகராறில் விபரீதம்… மாமனார் மீது மருமகனின் கொடூர தாக்குதல்… வெளியான பகீர் வீடியோ…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் கண்ணண்ட அள்ளி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக மாமனார் மீது மருமகன் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியுள்ளார். குடும்பப்…

16 minutes ago

“கரூர் மேட்டரில் விஜயை போட்டிருந்தால்”…. திமுக கவுன்சிலரின் பகீர் பேச்சு….. அன்பில் மகேஷ் கைது விவகாரத்தில் அடுத்த பரபரப்பு…!

கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்த அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகளுக்கு அனுமதி சான்றிதழ் வழங்குவதற்காக…

25 minutes ago

“அதை அடிக்காதீங்க”… உட்கார்ந்தது ஒரு குத்தமா?… கதறியும் விடாத தந்தை-மகன்… கண்முன்னே நடந்த கொடூரம்… அதிர்ச்சியிலேயே நின்ற துடிப்பு…!!

கிழக்கு டெல்லியின் கிருஷ்ணா நகர் பகுதியில், வீட்டின் முன்புறம் அமர்ந்திருந்த 6 மாத தெருநாய் குட்டியை தந்தை மற்றும் மகன்…

25 minutes ago

‘மிராக்கிள்’..! ஊசி போட வந்த டாக்டர்… ‘2X ஸ்பீடில்’ எஸ்கேப் ஆன பக்கவாத நோயாளி… மின்னல் வேகத்தில் ஓட்டம்… சிரிப்பலையை கிளப்பிய வீடியோ…!!

தெருவோரத்தில் பக்கவாதம் தாக்கியது போல நடித்து யாசகம் பெற்றுக் கொண்டிருந்த நபர் ஒருவர், அவருக்கு ஊசி மூலம் சிகிச்சை அளிக்க…

31 minutes ago

“சாமி கும்பிட வந்த இடத்தில இப்படியா?”… திருப்பதியில் தம்பதி செய்த அந்த வேலை…. வைரலாகும் ஷாக் வீடியோ….!

உலகப் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயில் வளாகம் மற்றும் மாட வீதிகளில், சமீப காலமாகச் சில…

34 minutes ago

“அண்ணே என்னை காப்பாத்து”… காரில் கடத்தப்பட்டு கொடூர கொலை… புதரில் வீசப்பட்ட 25 வயது இளம்பெண்… கடைசி மெசேஜ் அம்பலப்படுத்திய உண்மை…!!

உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான ஆஷியா என்ற இளம்பெண், லக்னோவின் துபாகா புறவழிச்சாலை அருகேயுள்ள அடர்ந்த புதரில் மர்மமான…

38 minutes ago