“கோடீஸ்வரன் ஆக நிர்வாணப் பூஜை கட்டாயம்” புதுப்பெண்ணை ஆடையின்றி அமர வைத்து மாமனார் செய்த கொடூரம்.. கான்பூரில் அதிரவைக்கும் பின்னணி..!!!

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், கோடீஸ்வரத் தொழில் அதிபர் ஒருவரின் வீட்டில் நள்ளிரவில் நடந்த நிர்வாணத் தந்திரப் பூசை மற்றும் புதுப்பெண்ணுக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்த செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழில் அதிபர் வினீத் மிஸ்ரா என்பவர், தனது வீட்டில் குடும்பத்தினர் அனைவரையும் நிர்வாணப்படுத்தி விசித்திரமான தந்திரப் பூசைகளைச் செய்து வந்துள்ளார். சமீபத்தில் திருமணமான அவரது மருமகளை, கணவர் மற்றும் மாமனார் ஆகிய இருவரும் சேர்ந்து கட்டாயப்படுத்தி ஆடைகளைக் களைந்து பூசையறையில் அமர வைத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட அந்தப் பெண் அளித்த புகாரின்படி, அவரது மாமனார் அந்தப் பெண்ணின் உடலில் ஆடையின்றிச் சாம்பலைப் பூசி அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார். பின்னர், குடும்பத்தினர் அனைவரும் நிர்வாண நிலையில் அமர்ந்து மந்திரங்களை உச்சரித்துத் தந்திரச் சடங்குகளைச் செய்துள்ளனர். இந்த அருவருப்பான செயலுக்கு அந்தப் பெண்ணின் மாமியார் மற்றும் கணவர் ஆகிய இருவரும் முழு ஒத்துழைப்பு அளித்துள்ளனர். இத்தகைய தந்திரப் பூசைகளைச் செய்வதால்தான் தங்களது குடும்பம் கோடீஸ்வர அந்தஸ்தைப் பெற்றுள்ளதாகவும், தொடர்ந்து செல்வம் பெருக இது அவசியம் என்றும் மாமனார் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

தனக்கு நேர்ந்த இந்தக் கொடுமைகளைத் தாங்க முடியாத அந்தப் பெண், எப்படியோ தனது பெற்றோரைத் தொடர்பு கொண்டு நடந்தவற்றை விவரித்துள்ளார். இதனைத் கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்ணின் குடும்பத்தார், உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைப் பதிவு செய்த போலீஸார், தந்திரப் பூசை என்ற பெயரில் பெண்ணின் கண்ணியத்தைச் சிதைத்த அந்தத் தொழில் அதிபர் குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Soundarya

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

8 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

9 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

9 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

10 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

10 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

10 மணத்தியாலங்கள் ago