ஆதார் விவரங்களை ஆவணங்கள் இல்லாமல் ஆன்லைனில் புதுப்பிக்கலாம். பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண்ணை வீட்டிலிருந்து புதுப்பிக்க முடியும். ஏனென்றால் புதிய விதிகளின்படி அதற்கான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. கைரேகை, கருவிழி ஸ்கேன் போன்ற பயோமெட்ரிக் தகவல்களை புதுப்பிப்பதற்காக சேவை மையங்களுக்கு செல்ல வேண்டும். பான் கார்டு, ஆதார் கார்டன் இணைப்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் பான் கார்டு வைத்திருப்பவர்கள் ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் 2026 ஜனவரி 1-ஆம் தேதி முதல் பான் கார்டு செயல் இழக்கப்படும். UIDAI தற்போது ஆதார் சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்தி உள்ளது. 60 ரூபாயாக வசூலிக்கப்பட்டு வந்த சேவைகள் தற்போது 75 ரூபாய். 100 ரூபாயாக இருந்த சேவைகள் 125 ரூபாய். வருகிற 2028 ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை இந்த கட்டண உயர்வு அமலில் இருக்கும். அதன் பிறகு கட்டணங்கள் மேலும் உயரும்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…