இனி மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 அல்ல ரூ.1500…? வெளியான சூப்பர் குட் நியூஸ்..!!

Spread the love
‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டமானது தமிழகத்தில் தொடங்கப்பட்டு மாதந்தோறும் ஏரளமான மக்களுக்கு ரூ.1000 பணம் செலுத்தப்பட்டு வருகிறது.  இதனால் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகிறார்கள்.  இந்நிலையில் பீகாரில் சமீபத்தில் நடந்த தேர்தல் வெற்றிக்கு அம்மாநில பெண்களே முதன்மை காரணமாக பார்க்கப்படுகிறது.
எனவே தமிழ்நாட்டு பெண்களின் வாக்குகளைப் பெறுவதற்கு திமுக அரசு பல திட்டங்களை கொண்டுவர இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில், மகளிர் உரிமைத் தொகை ரூ.1000க்கு பதிலான ரூ.1500 வழங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Soundarya

Recent Posts

ஐயோ… வண்டியில பிரேக் போச்சுடி… என்ன மன்னிச்சுடு… மனைவியிடம் போனில் விடைபெற்று உயிரை விட்ட ஓட்டுநர்… நெஞ்சை பிளக்கும் திக் திக் வினாடிகள்…!!

பிரேக் செயலிழந்த லாரியைத் திறம்படக் கட்டுப்படுத்த முயன்றபோது நிகழ்ந்த கோர விபத்தில் ஓட்டுநர் டார்வின் கேப்ரியல் லாகோஸ் பரஹோனா பரிதாபமாக…

5 minutes ago

அய்யய்யோ… என்ன கொடுமை இது?… 19 வயது வாலிபரை தீடீரென… தூக்கி வீசிய லாரியின் சக்கரம்… நெஞ்சை பதைபதைக்கும் சிசிடிவி காட்சி…!

சிலி நாட்டின் தலைநகரான சாண்டியாகோவில் உள்ள ஒரு பரபரப்பான சாலையில், 19 வயது வாலிபர் ஒருவர் அமைதியாக நடந்து சென்று…

12 minutes ago

ஐயோ… பேருந்து டயரில் சிக்கிய பைக்… மயிரிழையில் உயிர் தப்பிய அதிர்ஷ்டசாலி… கேரளா சாலையில் நடந்த திடுக்கிடும் விபத்து…!!

சாலையோரத்தில் இருந்து எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, பின்னால் வரும் வாகனங்களை உற்றுநோக்காமல் திடீரென வாகனங்களை இயக்குவது சாலைகளில் அன்றாடம் அரங்கேறும்…

26 minutes ago

திக்… திக்… நான் உங்கள் மகளைக் கொன்றேன்… போனில் மாமியாருக்கு ஷாக் கொடுத்த மாப்பிள்ளை… கர்நாடகாவில் அரங்கேறிய கொடூரம்…!

கர்நாடகாவில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மாப்பிள்ளை ஒருவர் தனது மாமியாரைத் தொலைபேசியில் அழைத்து, "நான் உங்கள் மகளைக் கொன்றேன்"…

48 minutes ago

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

9 மணத்தியாலங்கள் ago