தமிழ் தெரிந்திருந்தால் போதும்…! மாதம் ரூ.50,000 சம்பளத்தில் சூப்பரான வேலை…. மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க…!!

Spread the love

தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சென்னை பரங்கிமலையில் இருக்கும் காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி, எழுத்தர் பணிக்கு ஒரு இடமும், காவலர் பணிக்கு ஒரு இடமும் என மொத்தம் 2 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எழுத்தர் பணிக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி அவசியம். காவலர் பணிக்குத் தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் 01.07.2025 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். எழுத்தர் பணிக்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையிலும், காவலர் பணிக்கு ரூ.11,600 முதல் ரூ.36,800 வரையிலும் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க விரும்புவோர் tnhrce.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து, துணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில், வடபழனி, சென்னை – 600 025 என்ற முகவரிக்குத் தபால் மூலம் அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கக் கடைசி நாள் 2026 ஜனவரி 9ஆம் தேதி மாலை 5.45 மணி ஆகும்.

Devi Ramu

Recent Posts

FLASH: விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 9 அமைச்சர்கள் பதவியேற்பு.. யார் யார்..? எதிர்பார்ப்பில் தமிழகம்…!!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…

7 மணத்தியாலங்கள் ago

“மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” சிக்கல்களை உருவாக்கினால் என்ன நடக்கும் தெரியுமா..? எச்சரித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..!!

தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…

7 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: விஜய் CM ஆக பதவியேற்கிறார்… அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…

7 மணத்தியாலங்கள் ago

“உங்க விஜய் நா வரேன்” நாளை மதியம் 3:15 மணிக்கு பதவியேற்கிறார் விஜய்… கொண்டாடும் தமிழகம்..!!

தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…

7 மணத்தியாலங்கள் ago

“சி. ஜோசப் விஜய் எனும் நான்…” அந்த வார்த்தைக்காக காத்திருக்கிறேன்… விஜய்மா நீ வருவ… ஸ்ரீமன் வெளியிட்ட உருக்கமான வீடியோ..!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…

8 மணத்தியாலங்கள் ago

“விஜய் RSS-ன் பிள்ளை” என்பதில் மாற்றமில்லை.. அதிரடி காட்டும் திருமாவளவன்! ஆதரவு அளிப்பது ஏன்? – அதிரவைக்கும் பின்னணி..!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…

8 மணத்தியாலங்கள் ago