தவெகவுக்கு ஆதரவு இல்லை…. ஆளுங்கட்சிக்கு விழுந்த பெரிய அடி…. இடைத்தேர்தல் நேரத்தில் CM விஜய்க்கு ஷாக்….!

Spread the love

தமிழ்நாட்டில் முதல்வர் முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் வரை அரசு இயந்திரத்தைக் கையாள்வதில் அனுபவமின்மையுடன் செயல்படுவது பல அரசு நடவடிக்கைகளில் வெளிப்படையாகத் தெரிகிறது என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கடுமையான விமர்சன முன்வைத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐந்து மாதங்களுக்கு முன்பு நடிகர் விஜய்க்கு மக்கள் மத்தியில் இருந்த பேராதரவும் வரவேற்பும், தற்போதுள்ள அரசியல் சூழல் மற்றும் செயல்பாடுகளால் பெருமளவில் சரிவைக் கண்டுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், வரவிருக்கும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் வாக்காளர்கள் ஆளுங்கட்சிக்குத் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்பதை வலியுறுத்தியுள்ள அவர், இந்தத் தொகுதிகளில் வெளிப்படும் தேர்தல் முடிவு மூலம் ஆளுங்கட்சிக்கு மக்கள் மத்தியில் எவ்வித ஆதரவும் இல்லை என்பது அழுத்தமாக நிரூபணமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Nanthini

Recent Posts

அடபாவேமே..! என்ன நடக்கிறது?… பட்டப்பகலில் சாலையில் சுருண்டு விழுந்த வாலிபர்… பதறவைக்கும் CCTV காட்சிகள்… அதிர்ச்சிப் பின்னணி…!!

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில், கடுமையான போதைப்பொருள் பயன்பாட்டிற்கு ஆளான நபர் ஒருவர் தன் நிலை மறந்து சாலையில் நிலைதடுமாறித்…

56 minutes ago

ஏற்கனவே திருமணம் ஆகிட்டா?.. ஹோட்டல் ரூமில் பிணமான புதுப்பெண்… 3 மாசத்துல முற்றுப்பெற்ற வாழ்க்கை… வங்கி மேலாளர் செய்த வெறிச்செயல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியிலுள்ள ஒரு தங்கும் விடுதி அறையில், திருமணமான மூன்றே மாதங்களில் முஸ்கான் சிமோலியா என்ற…

1 மணத்தியாலம் ago

“போஸ்ட் மார்ட்டம் செய்தால் தீக்குளிப்பேன்…”ஆபாச வீடியோ காட்டி சித்ரவதை… 14 வயது மகனுடன் சேர்த்து நாடகமாடிய தவெக பெண் நிர்வாகி… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே, குடிபோதையில் பாலியல் வீடியோக்களைக் காட்டித் தொடர்ந்து சித்ரவதை செய்து வந்த கணவனைக் கொடூரமான முறையில்…

1 மணத்தியாலம் ago

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது…? ரூ.100 கோடி லஞ்சப் புகார் விவகாரம்… உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி மற்றும் அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாகத் தொடரப்பட்ட லஞ்ச ஒழிப்பு வழக்கில், முன்னாள்…

1 மணத்தியாலம் ago

மூத்த தலைவர்களுடன் அதிகரித்த இடைவெளி…! உதயநிதியின் ‘அறிக்கை அரசியல்’ உத்தியால் திமுகவில் புகையும் உள்கட்சி மோதல்…! குழப்பத்தில் டோஹ்ன்டர்கள்…!

திமுக இளைஞரணிச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், கட்சியின் மூத்த தலைவர்களுடன் போதிய தொடர்பில்லாமல் விலகியிருப்பது கட்சித் தலைவர்…

1 மணத்தியாலம் ago