புதுக்கோட்டை பகுதியில், மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் முக்கிய விருந்தினராக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு, வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பதக்கங்களை வழங்கிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜாவின் மகன் பதக்கத்தை வாங்க வழக்கம்போல் மேடைக்கு வந்த பொழுது, அண்ணாமலை அவர் கைகளில் பதக்கத்தை கொடுக்க முயன்றார். ஆனால் அந்தப் பதக்கத்தை வாங்க மறுத்த ராஜாவின் மகன், மேஜையில் வைக்கப்பட்டிருந்த பதக்கத்தை எடுத்து அணிந்து கொண்டார். தற்பொழுது இந்த வீடியோ சமூக வளைத்தளங்களில் வைரலாகி பரவிவருகிறது.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…