Categories: CINEMA

Night Dress-ல் ஆட்டம் போட்டுள்ள நடிகை ஜனனி ஐயர்.. வாயை பி ளந்து பார்க்கும் நெட்டிசன்கள்…

இயக்குனர் பாலா இயக்கிய “அவன் இவன்” படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்தவர் தான் இளம் நடிகையான ஜனனி ஐயர் அவர்கள்.இந்த படத்தின் மூலம், தனது நடிப்புத் திறமையால் தனக்கென தனி அங்கீகாரத்தை பெற்றவர். அவன் இவன் திரைப்படத்தை தொடர்ந்து பாகன், தெகிடி, அதே கண்கள், பலூன் மற்றும் விதி மதி உல்டா போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் இவர் நடித்த படங்களில் தெகிடி படத்தை தவிர எதுவும் ஓ டவில்லை, என்று தான் சொல்ல வேண்டும். இந்த திரைப்படங்களில் நடித்த பின்னர் சரிவர திரை வாய்ப்புகள் கிடைக்கவில்லை, சில ஆண்டுகளுக்கு பின்பு இவர் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்சியில் கலந்து கொண்டார். தற்போது திரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்,

பிரபுதேவாவுடன் “பஹூரா” என்னும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவர் . தற்போது Night Dress-ல் ஆட்டம் போட்டுள்ள ஒரு வீடியோ இணையத்தில் உலா வருகின்றது என்று சொல்ல்லாம். இதனைப் பார்த்த ரசிகர்கள் அவரது கண்களை பார்த்து கண்ணு வைத்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ..

Archana
Archana

Recent Posts

சொன்ன சொல்லை காப்பாற்றும் ராகவா லாரன்ஸ்.. விஜயகாந்த் மகனுக்காக செய்யப் போகும் மிகப்பெரிய விஷயம்..!

சண்முக பாண்டியன் படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான…

16 நிமிடங்கள் ago

சன் டிவியில் மலர் சீரியல் இருந்து விலகிய ப்ரீத்தி ஷர்மா.. தொடரிலிருந்து வெளியேறியது குறித்து அவர் போட்ட முதல் பதிவு..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இருந்து நடிகை ப்ரீத்தி வெளியேறி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

1 மணி நேரம் ago

ஹச் வினோத் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்.. அவர் போட்டிருக்க கண்டிஷனை பார்த்தா இப்போதைக்கு நடக்காது போலையே…

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…

2 மணி நேரங்கள் ago

6 நாளில், ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை ஓரங்கட்டிய கல்கி 2898 AD.. மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…

3 மணி நேரங்கள் ago

நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம்.. முதல்வரை சந்தித்து நிச்சயதார்த்த அழைப்பிதழை வழங்கிய வைரல் போட்டோஸ்..!

நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

4 மணி நேரங்கள் ago

ஆபரேஷன் முடிந்ததும் காதல் மனைவியை சந்தித்த அஜித்.. மனைவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க..

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…

5 மணி நேரங்கள் ago