Categories: சினிமா

சிம்பு கூட ஒரு படம் தான் பண்ணாங்க.. இப்ப ஓகோன்னு போயிட்டாங்களே.. 30 வயது நகைக்கு அடித்த அதிர்ஷ்ட்டம்..

Spread the love

சினிமாவை பொறுத்தவரையில் அறிமுகமாகும் பல நடிகைகள் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட வேண்டும் என்பதற்காக போராடி வருகிறார்கள். தன்னுடைய ஒரு சில திரைப்படங்களிலேயே மக்கள் மனதில் இடம் பிடித்து கோயில் கட்டும் வரை பிரபலமானவர் நிதி அகர்வால். இவர் சிம்புவுக்கு ஜோடியாக ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தை தொடர்ந்து ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இரண்டு படத்தில் நல்ல வரவேற்பு பெற்றவர். அதைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திலும் நடித்திருந்தார். ரசிகர்களைக் கவரும் விதமாக கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருவார்.

தொடர்ந்து பிரபலமாக இருந்த நிதி அகர்வால் காதல் சர்ச்சையில் சிக்கினார். கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரரான கேஎல் ராகுலை இவர் காதலித்து வந்ததாகவும், அதை தொடர்ந்து தற்போது பிரேக்கப் ஆகிவிட்டது என்று கூறியிருந்தார். மீண்டும் சிம்புவுடன் காதல் என்று சர்ச்சையும் இருந்து வந்தது.

இப்படி இருந்த நிதி அகர்வாலுக்கு தற்போது மிகப்பெரிய வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது. தற்போது தெலுங்கில் பிரபாஸ் படத்தில் ஹீரோயினியாக நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். மிகப்பெரிய நிறுவனம் ஒன்று பிரபாஸை வைத்து படம் ஒன்றை இயக்க உள்ளது. அப்படத்திற்கு பிரபாஸுக்கு ஜோடியாக நிதி அகர்வால் தான் நடிக்க இருக்கிறார் என வலைப்பேச்சு அந்தணன் கூறியிருக்கிறார்.

Mahalakshmi

Recent Posts

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…

5 மணத்தியாலங்கள் ago

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

5 மணத்தியாலங்கள் ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

6 மணத்தியாலங்கள் ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

6 மணத்தியாலங்கள் ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

6 மணத்தியாலங்கள் ago

“அம்மா என்னை விட்டுடுங்க” பள்ளிக்கு அனுப்பக் கதவைத் தட்டிய குடும்பத்தினர்… வீட்டுக்குள் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… பெற்ற தாயே செய்த் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…

6 மணத்தியாலங்கள் ago