நள்ளிரவு 12 மணி முதல் Fastag புதிய விதிமுறைகள் அனைத்தும் மொத்தமாக மாறி உள்ளது. அதாவது வாகனத்தின் KYV ( Know your Vehicle) அப்டேட்டை முடிக்காதவர்களின் Fastag செயலிழந்து விடும். இதனால் இன்று முதல் நீங்கள் டோல் கட்டணத்தை பணமாக இரண்டு மடங்கு செலுத்த வேண்டும். வங்கியின் வலையத்தளம் அல்லது மொபைல் செயலியில் எளிதாக KYV அப்டேட்டை முடிக்கலாம். தேவையான ஆவணங்களை அப்லோடு செய்து ஓடிபி மூலம் செயல்முறையை முடித்து விடலாம். அவ்வாறு செய்யாவிட்டால் இன்று முதல் கூடுதல் கட்டணம் செலுத்த நேரிடும்.
ஆப்பிரிக்க நாடான காங்கோவின் இதூரி மாகாணத்தில், கடந்த சில வாரங்களாகக் கொடிய 'எபோலா' வைரஸ் நோய் மீண்டும் மிக அதிவேகமாகப்…
பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்), நேற்று ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் முன்னிலையில் கண்ணீர் விட்டு…
33 வயதான பொறியாளர் பிரத்யும்ன் யாதவ், புதியா மாதா கோவில் அருகிலுள்ள குஸ்மி காட்டுப் பகுதியில் தனது வாழ்க்கையை முடித்துக்…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், பாலிவுட்டின் புகழ்பெற்ற 'விவாஹ்' திரைப்பட பாணியில் நிஜ வாழ்க்கையிலும் ஒரு நெகிழ்ச்சியான திருமணச் சம்பவம்…
35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தன்னை விட பல ஆண்டுகள் இளையவரான 22 வயது இளைஞரைத் திருமணம் செய்து…
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான முக்கியமான போட்டியில், கொல்கத்தா அணியின்…