தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனமானது சில்லரை கடைகள் வாயிலாக மதுபான வகைகளை விற்பனை செய்கிறது. அனைத்து நாட்களிலும், தினமும் மதியம், 12 முதல் இரவு, 10 மணி வரை செயல்படுகின்றன. இந்நிலையில் டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் MRP விலையில் மதுபானம் விற்க நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.
சென்னையில் உள்ள 70 டாஸ்மாக் கடைகளில் விரைவில் இந்த திட்டமானது அறிமுகம் செய்யப்படவுள்ளது. டிஜிட்டல் பணம் செலுத்தும் பொழுது அச்சிடப்பட்ட விலைக்கு மட்டுமே டைனமிக் QR கோடு உருவாக்கப்படும். பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்து வரும் நிலையில், இந்த திட்டம் மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.
ஈரோட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தந்தையின் தலையைப் பிடித்துத் தரையில் பலமாக மோதிக் கொன்ற மகனை போலீசார் கைது…
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிராம மக்களைத் தரையில் அமர வைத்து, கையில் லத்தியுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தும்…
சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்டு எந்தவிதமான தடுப்புகளும் எச்சரிக்கைப் பலகைகளும் இன்றித் திறந்த கிடந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன்…
தவெக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டினாலும், நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற எத்தகைய நடவடிக்கையையும் எதிர்கொள்ளக் கட்சி…
தெலங்கானா மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தைப் பார்த்துவிட்டதாகக் கூறி 10-ஆம் வகுப்பு மாணவனுக்குக் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்துக் கொடூரமாகக்…
பெங்களூரில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த தனது சொந்த மகனைக் காதலனுடன் சேர்ந்து குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்துத் துணிச்சலாகக் கழுத்தை…