BREAKING: நாதகவில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கினார்… அதிர்ச்சியில் சீமான்..!!

Spread the love
நாம் தமிழர் கட்சியிலிருந்து (நாதக) ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் விலகி, புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளனர். ‘மேதகு நாம் தமிழர் கட்சி’ என்ற பெயரில் இந்தப் புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. நாதகவின் ராமநாதபுரம் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றிய தலைமையில் இந்த விலகல் மற்றும் புதிய கட்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் நாம் தமிழர் கட்சி தலைமை திராவிடக் கட்சிகளுக்கு எதிராகச் செயல்படவில்லை என்று கண். இளங்கோ குற்றம் சாட்டியுள்ளார். வெறுமனே மேடைப் பேச்சுகள் மூலம் மட்டுமே ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று நாதக தலைமை நம்புகிறது என்றும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

Soundarya

Recent Posts

பெற்றோர்கள் மகிழ்ச்சி… அரசு மருத்துவமனையில்.. குழந்தை பிறந்தால் 1 கிராம் தங்கம்… தவெக அரசின் ‘தாய்மாமன்’ திட்டம்… யாருக்கெல்லாம் கிடைக்கும்…? முழு விவரம் உள்ளே…!

தமிழக வெற்றி கழகம் தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு அதிரடி வாக்குறுதிகளை வழங்கி மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.…

8 minutes ago

உங்க உருட்டல், மிரட்டல்களுக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம்… ஆதாரம் இருந்தா நிரூபிங்க… தவெகவிற்கு சேகர் பாபு சவால்..!!

சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் விஜய் பேசிக்கொண்டிருந்தபோது, தங்களைப் பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை என்று கூறி திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அதன்…

10 minutes ago

மீண்டும் வருகிறது 1997 பேரழிவு..? “தலைகீழாக மாறப்போகும் உலக வானிலை” பசிபிக் பெருங்கடலில் நாசா கண்டறிந்த ஆபத்து..!!

பசிபிக் பெருங்கடலில் கடல் மட்டமும், வெப்பநிலையும் மிக வேகமாக உயர்ந்து வருவதை நாசாவின் 'Sentinel-6' செயற்கைக்கோள் கண்டறிந்துள்ளது. இது 'சூப்பர்…

15 minutes ago

“சேலத்தில் பரபரப்பு… தூய்மைப் பணியாளர் காலில் விழுந்த தமிழக அமைச்சர்…! மேடையில் உறைந்து போன தொண்டர்கள் – பின்னணி என்ன…?”

தவெக தலைவரும் தமிழக முதலமைச்சருமான திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் வடக்கு…

18 minutes ago

“நடைபாதையில் தூங்கிய பிஞ்சு உயிர்.. கொடூரமாக சீரழித்து வீசி சென்ற டாக்சி டிரைவர்”… 100 சிசிடிவி கேமராக்கள்.. 4 மணி நேர வேட்டை… டெல்லியை உலுக்கிய கொடூர சம்பவம்..!

டெல்லியில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும்…

29 minutes ago

உதயநிதிக்கு முதல்வர் விஜய் கொடுத்த ஸ்பேஸ் முடிந்தது… பொறுமையா இருந்தது இதுக்குதான்…. அம்பலப்படுத்திய நடிகர் ஷாம்…!

தமிழக சட்டசபையில் கடந்த சில வாரங்களாக "முதலமைச்சர் விஜய் ஏன் அமைதியாக இருக்கிறார்?", "அவருக்குப் பேசத் தெரியவில்லையா?" என்று எழுந்த…

40 minutes ago