இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தள செயலிகளை மக்கள் பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் உரையாடுவதற்கு பெரும்பாலானோர் whatsapp செயலியை தான் பயன்படுத்துகின்றனர். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு whatsapp இல் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.
தன்னுடைய பயனர்களை தொடர்ந்து தக்கவைத்து கொள்ள, Whatsapp அடுத்தடுத்த அதிரடி அப்டேட்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் தான், தற்போது இன்ஸ்டாகிராம் நோட்ஸ் அம்சத்தை போலவே whatsapp ப்ரொபைலிலும் ActivityNotes சேர்க்கும் விதமாக புதிய அம்சம் அறிமுகமாகியுள்ளது. சுருக்கமான டெக்ஸ்ட் அப்டேட்டுகளை 24 மணி நேரம் பகிரும் விதமாக பழைய About அம்சத்தையே புதிய வடிவில் அறிமுகம் செய்துள்ளது வாட்ஸ் அப் நிறுவனம்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…