படத்தில் அரசியல் வசனம்.. நிஜத்தில் மிஸ்ஸிங்… ஓட்டு போடாத லோகேஷ் – நெல்சன்… வறுத்து எடுக்கும் நெட்டிசன்கள்..!!

Spread the love

தமிழகத்தில் நேற்று நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல், முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக அதிக வாக்கு சதவீதத்தைப் பதிவு செய்து நிறைவடைந்தது. இந்த ஜனநாயகத் திருவிழாவில் அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். ஆனால், கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்களான லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் திலீப்குமார் ஆகியோர் இந்தத் தேர்தலில் வாக்களிக்கவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சமூக வலைதளங்களில் கசிந்த நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில், லோகேஷ் மற்றும் நெல்சன் ஆகிய இருவரும் கௌரவத் தோற்றத்தில் நடித்திருந்தனர். குறிப்பாக, அந்தப் படத்தில் அவர்கள் அரசியல் சார்ந்த வசனங்களைப் பேசி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. திரையில் அரசியல் விழிப்புணர்வு குறித்துப் பேசிய இயக்குனர்கள் இருவரும், நிஜ வாழ்க்கையில் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றத் தவறியது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Soundarya

Recent Posts

தமிழகத்தில் 85% வாக்குப்பதிவு… திமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவு… வாக்குப்பதிவு முடிந்த கையோடு பாஜக சொன்ன மேட்டர்… கவலையில் உடன்பிறப்புகள்…!

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள சூழலில், பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் அளித்துள்ள பேட்டி…

4 minutes ago

“மாப்பிள்ளை கையில் வெடித்து சிதறிய GUN…” கண்டுக்காமல் நின்ற மணப்பெண்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

சோசியல் மீடியாவில் ஏராளமான வீடியோக்கள் வைரலாகும். அந்த வகையில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் என்ட்ரி கொடுத்தனர்.…

6 minutes ago

“மருமகளுக்கு அவங்கதான் முதல் சாய்ஸ்!”… சங்கீதாவைப் பற்றி எஸ்.ஏ.சந்திரசேகர் உருகிய அந்த நிமிடம்.. மிரளும் ரசிகர்கள்…!!!!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான திருமண வாழ்க்கை விவாகரத்தை நோக்கிச் செல்வதாக எழுந்துள்ள செய்திகள் கோலிவுட்…

6 minutes ago

இந்தியாவிற்கு ஆப்பு?… “கண்டதும் சுட” டிரம்ப் அதிரடி உத்தரவு! – உலகையே அதிரவைத்த ஈரானின் அடுத்த மூவ்…. நிலைகுலைந்த கச்சா எண்ணெய் சந்தை…!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-ன் "கண்டதும் சுட" உத்தரவைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இதன் நேரடி…

13 minutes ago

விளையாட்டுப் போல கை கால்களைக் கட்டி பயங்கரம்…! கிரணின் உயிரைப் பறித்த காதலி பிரேமா…! பதைபதைக்கும் வீடியோ…!!

பெங்களூருவில் காதலனைத் தீயிட்டுக் கொளுத்தி இளம்பெண் ஒருவரே படுகொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிரேமா (27) என்ற…

18 minutes ago

விஜய் – சங்கீதா விவாகரத்து?… உண்மையை உடைத்த மகள் திவ்யா சாஷாவின் இன்ஸ்டாகிராம் பதிவு… இது எதிர்பார்க்காத விஷயமா இருக்கே….!

நடிகர் விஜய் தற்போது தனது திரைப்பயணத்தை முடித்துக்கொண்டு முழுநேர அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில், அவரைச் சுற்றியுள்ள தனிப்பட்ட செய்திகள் சமூக…

21 minutes ago