Categories: CINEMA

‘நீயா நானா’ கோபிநாத் விஜய் டிவியில் ஆரம்பத்தில் என்ன வேலை பாத்தருன்னு தெரியுமா உங்களுக்கு?…வெளியான புகைப்படம்…அதிர்ச்சியான ரசிகர்கள்…

விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ‘நீயா நானா’.  இந்தநிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் நீயா நானா கோபிநாத். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியில் பிறந்தவர்தான் கோபிநாத். திரையுலகம் மீதுள்ள ஆர்வத்தில் பல சேனல்களில் வாய்ப்பு கேட்டுள்ளார் ஆனால் அப்பொழுது எந்த ஒரு வாய்ப்பும் அவருக்கு கிடைக்கவில்லை.

கோபிநாத் ரேடியோ சேனலில் ஆர்ஜெவாக வேலை செய்தார். பிறகு அவரின் திறமையை பார்த்து ராஜ்டிவி செய்தி வாசிப்பாளராக பணி புரிய அழைத்தது. அதன் பிறகு அவரின் திறமையை பார்த்து விஜய் டிவியில் ‘குற்றமும் பின்னணியும்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்ககூறினர். இதனைத் தொடர்ந்து அவருக்கு ‘நீயா நானா’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது.

தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப தலைப்புகள் வைத்து அதை மக்களிடம் சுவாரஸ்யமான முறையில் கொண்டு செல்வார் கோபிநாத். இந்நிகழ்ச்சியின் மூலமே  அவர்  ‘நீயா நானா’ கோபிநாத் என்று மக்களால் அழைக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக இன்றும் நடந்து கொண்டிருக்கிறது.

விஜய் தொலைக்காட்சியில் இணைந்த புதிதில் கோபிநாத் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி உள்ளார். அப்போது எடுத்த ஒரு புகைப்படம் இணையத்தில் தற்பொழுது வெளியாகி உள்ளது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘கோபிநாத் செய்தி வாசிப்பாளராக பணி புரிந்தாரா?’ என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்….

Begam

Recent Posts

கருப்பு கலர் சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்க்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தானம்..

'முந்தானை முடிச்சு' படத்தில் குழந்தையாக வந்தவர் தான் நடிகை சுஜிதா. இதனை தொடர்ந்து சிறுவனாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார்…

9 mins ago

ஹிட்லரால் இறந்துபோன யூத சிறுமி மறுபிறவி எடுத்து வந்த உண்மை கதை! கேட்டாலே பகீர் கிளப்புதே!

உலகில் மறுபிறவியின் மீது பலருக்கும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றா என்றால் இல்லை என்றுதான் பதில்…

3 hours ago

மெட்டுக்குள் அமையாத இரண்டு வரிகள்… இயக்குனர் ஹரி செய்த திருத்தம்… எந்த பாட்டில் என்ன கரெக்‌ஷன் பண்ணார் தெரியுமா?

“தமிழ்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஹரி. இந்த படம் நல்ல கவனிப்பைப் பெற்றாலும் அவர்…

5 hours ago

நயன்தாராவுக்கு போட்டி வந்தாச்சு.. கணவர் சிநேகனுடன் சேர்ந்து புது பிசினஸை தொடங்கிய கன்னிகா ரவி.

திரையுலகில் சிறந்த பாடலாசிரியராக வலம் சினேகன் தமிழில் ரிலீசான புத்தம் புது பூவே என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை…

6 hours ago

150 ஆண்டுகளுக்கு முன்பே செல்ஃபி எடுத்த இந்திய மகாராஜா? அப்போவே வேற லெவல் பண்ணிருக்காரே!

நம்மிடம் இப்போது கேமரா பொருத்தப்பட்ட மொபைல் ஃபோன்கள் இருக்கின்றன. குறிப்பாக நமது மொபைல் ஃபோன்களுக்கு முன் பக்கமும் கேமரா இருக்கிறது.…

7 hours ago

28 வயதிலே பிரபல இசையமைப்பாளர் மரணம்.. பேரதிர்ச்சியில் மூழ்கிய தமிழ் திரையுலகம்..!!

இளம் இசையமைப்பாளரான பிரவீன் குமார் கடந்த 2021-ஆம் ஆண்டு டி கிட்டு இயக்கத்தில் ரிலீஸ் ஆன மேதகு படத்தில் இசையமைப்பாளராக…

8 hours ago