Categories: சினிமா

இந்த அழகிய குழந்தை பிரபல நடிகரின் மனைவி மற்றும் நடிகையும் கூட…. யாரென்று தெரிகிறதா…?

Spread the love

சமீபகாலமாகவே ஒருசில சினிமா பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தவகையில் தற்போது ஒரு பிரபல நடிகையின் சிறுவயது புகைப்படம் வைரலாகி வருகிறது.

#image_title

ஆம் நஸ்ரியாவின் சிறுவயது புகைப்படம் தான். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நஸ்ரியா தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜோலித்துக் கொண்டிருக்கிறார். இவர் தமிழில் நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்த இவர் அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். அதனை தொடர்ந்து நையாண்டி மற்றும் வாயை மூடி பேசவும் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.

இவர் பிரபல மலையாள நடிகரும் தயாரிப்பாளருமான பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.அதன் பிறகு படங்களில் நடிப்பதில் இருந்து சற்று விலகிய நஸ்ரியா தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

 

Soundarya

Recent Posts

பெற்றோர்களே உஷார்..! திடீரென அலறிய குழந்தை… மருத்துவமனையில் எக்ஸ்-ரே பார்த்த மருத்துவர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… பதறிய பெற்றோர்கள்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…

9 minutes ago

பகீர் வீடியோ..! 70 வயது முதியவரை மரத்தில் கட்டி வைத்து… முகத்தில் கரியை பூசி, செருப்பு மாலை அணிவித்து.. கிராம மக்கள் செய்த கொடூரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…

18 minutes ago

நீங்க யார் யார்க்கிட்ட பேசுனீங்க.. அந்த லிஸ்ட்டை வெளியிடட்டுமா..? அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் நாகேந்திரன் சவால்..!!

ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…

28 minutes ago

பரபரக்கும் அரசியல்..! “கணவனை தேடும் மனைவியின் கதை”… தமிழ்நாட்டுக்கே தெரிஞ்ச கதை தான்… முதல்வர் விஜய்யை சீண்டிய உதயநிதி..!!

தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…

38 minutes ago

அவங்க கட்டுப்பாட்டில் தான இருக்கீங்க.. உங்க அப்பாவே சொன்னாரே.. முதல்ல உங்க குடும்பத்தை பாருங்க சார்… சிவசங்கர் விமர்சனம்..!!

தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய…

43 minutes ago

நாங்க தவெக அரசுக்கு ஆதரவளிக்காமல் இருந்திருந்தால்… பதவியேற்றிருக்க முடியாது… இந்திய கம்யூனிஸ்ட் அதிரடி…!!

தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தந்தது தாங்கள் சுயமாக எடுத்த முடிவு என்றும், இதில் எந்தவிதக்…

48 minutes ago