Categories: சினிமா

கவர்ச்சி உடையில் முதல்முறையாக கணவனுடன் சேர்ந்து அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்த நயன்தாரா.. வாயடைத்து போன ரசிகர்கள்..!!

Spread the love

நடிகை நயன்தாரா ஐயா திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, விஜய், சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். எஸ்.ஜே சூர்யாவுடன் கள்வனின் காதலி உள்ளிட்ட பல படங்களில் நடித்த நயன்தாரா திடீரென சிறிய பிரேக் எடுத்தார்.

ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் சூப்பர் கம்பேக் கொடுத்தார் நயன்தாரா. அதன் பிறகு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாயா, அறம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். அடுத்தடுத்து ரஜினிகாந்துடன் தர்பார், அண்ணாத்த, அஜித்துடன் விசுவாசம், விஜய் உடன் பிகில் ஆகிய படங்கள் அவருக்கு மேலும் புகழை தேடி தந்தது.

இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் இவனை நயன்தாரா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் வைத்து பிரம்மாண்டமாக நடைபெற்றது பின்னர் வாடகை தாய் மூலம் நயன்தாரா விக்னேஷ் தம்பதியினர் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தனர். நயன்தாரா விக்னேஷ் தம்பதியினர் தங்களது மகன்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகும்.

நடிப்பு குடும்பம் ஒரு புறம் இருந்தாலும் நயன் விக்கி தம்பதியினர் அழகு சாதன பொருட்கள், நாப்கின் விற்பனை போன்ற பிசினஸிலும் தீவிரமாக களமிறங்கி விட்டனர். இந்த நிலையில் Hello! India என்ற மேகசீனில் அட்டை படத்திற்கு முதல்முறையாக நடிகை நயன்தாரா கவர்ச்சி உடையில் தனது கணவருடன் இணைந்து போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

 

admin

Recent Posts

“விஜய்யின் விஸ்வரூபம்…110 இடங்களை தட்டித்தூக்கிய தவெக… தனி ஆளாக நின்று சாதித்த விஜய்… எஸ்.ஏ.சி சொன்ன அந்த ரகசியம்”…!!!

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று காலை…

6 minutes ago

அதிமுக-வா? காங்கிரஸா?… மெஜாரிட்டி மிஸ்ஸானால் தளபதியின் அடுத்த மூவ் என்ன?… கூட்டணி ஆட்சிக்கு விஜய் சம்மதிப்பாரா? … ஒரு விரிவான அலசல்”..!!!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு திருப்பமாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது முதல்…

19 minutes ago

“தமிழக அரசியலில் ‘தளபதி’ ஆதிக்கம்!… முதலிடத்தை பிடிக்கும் தவெக… கொண்டாட்டத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர்”…!!!

தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம்…

28 minutes ago

மகளிர் உரிமைத் தொகையில் ட்விஸ்ட்… தவெக-வின் ரூ.2,500 திட்டத்திற்கு மக்கள் கொடுத்த மாஸ் தீர்ப்பு…!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தற்போது வரை நிலவும் சூழல், தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உணர்த்துகிறது.…

40 minutes ago

புதிய டுவிஸ்ட்..! விஜய்யின் மாஸ்டர் பிளான்… திருச்சி கிழக்கில் களமிறங்கும் த்ரிஷா..? பனையூர் சந்திப்பால் பரபரப்பு..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும்…

42 minutes ago

“அன்றே என் மகன் மனதில் அது இருந்தது” விஜய்யின் ரகசிய சபதத்தை போட்டுடைத்த தந்தை எஸ்.ஏ.சி..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் முன்னிலையைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தனது…

48 minutes ago