நான் தான் CM..! புதுசு புதுசா கிளம்புறாங்க… ஆட்டத்தை தொடங்கிய அடுத்த அதிமுக தலைவர்…

Spread the love

2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்த முறை திமுக, அதிமுக, தமிழக வெற்றி கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டியின் நிலவுகிறது. குறிப்பாக இபிஎஸ் பாஜக உடன் கூட்டணி வைத்துள்ளதால் விஜயும் தங்கள் கட்சியில் இணைந்து விட்டால் எப்படியும் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் விஜய் உடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றார். ஆனால் கூட்டணி பேச்சுக்கு விஜய் இடம் கொடுக்காமல் கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

இந்நிலையில்  10 படங்கள் நன்றாக ஓடினாலே முதலமைச்சர் ஆகலாம் என்ற மாயையில் யார் யாரோ புதிதாக கிளம்பியிருக்கிறார்கள் என நடிகர் விஜய்யை நத்தம் விஸ்வநாதன் மறைமுகமாக சாடியுள்ளார். புதிதாக கட்சி தொடங்கியவுடன் நான்தான் முதலைச்சர் என்று கூறுவதைப் பற்றி மக்கள் ஆழமாக சிந்திக்க வேண்டும். முன்னதாக முன்னாள்  அமைச்சர் KP முனுசாமியும், சினிமா மாயையில் சிலர் கிளம்பியுள்ளதாக விஜய்யை விமர்சித்திருந்தது கவனிக்கத்தக்கது.

Soundarya

Recent Posts

“வேலை செய்யும் இடத்திற்கே வந்து” கணவர் செய்த அந்த காரியம்… மேடையிலேயே பகிர்ந்த மனைவி… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!

பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: இன்னும் சற்று நேரத்தில் பதவியை ராஜினாமா செய்கிறார் ஸ்டாலின்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…

3 மணத்தியாலங்கள் ago

“எவ்வளவு தான் பொறுத்துக்கொள்வேன்? காதலனைச் சுட்டுக்கொன்ற தாய்… 10 வயது மகளுக்கு 2 ஆண்டாக நடந்த பயங்கரம்… உறைந்து போன போலீஸ்..!!

திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…

3 மணத்தியாலங்கள் ago

திராவிட அரசியலில் மெகா அதிரடி..! திமுக – அதிமுக கைகோர்க்குமா..? தொங்கு சட்டசபை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…

3 மணத்தியாலங்கள் ago

கணித்தது அப்படியே பலித்தது..! விஜய்யின் ஜாதகத்தில் இருந்த அந்த ‘ராஜயோகம்’… கோட்டையை வசப்படுத்தியது எப்படி..?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் நிகழ்த்தியுள்ள சாதனைக்கு பின்னால் உள்ள ஜோதிட ரீதியான…

3 மணத்தியாலங்கள் ago

43 ஆண்டு என்.டி.ராமராவ் 46% ரெக்கார்டை உடைப்பாரா விஜய்?… அதிரவைக்கும் தேர்தல் முடிவுகள்… யாரும் எதிர்பார்க்காத 1 கோடி வாக்குகள்….!

தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நிலவி வந்த திமுக - அதிமுக என்ற இருதுருவ அரசியலை, நடிகர் விஜய்யின் 'தமிழக…

3 மணத்தியாலங்கள் ago