தெலங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டம் கொவ்குண்ட்லா மண்டலத்தைச் சேர்ந்த ராமஞ்சநேயுலு என்பவரின் 18 வயது மகள் கல்பனா, ஹைதராபாத் ஷேக் பேட் பகுதியில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி அங்குள்ள கல்லூரியில் பி.டெக் முதலாண்டு படித்து வந்தார். இந்நிலையில், கல்பனா விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், விடுதியில் வழங்கப்பட்ட மோசமான உணவின் தரம் குறித்துத் தனது மகள் கேள்வி கேட்டதால், விடுதி நிர்வாகத்தினர் அவருக்கு உணவில் விஷம் வைத்துக் கொடுத்ததாகவும், அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் அவர் உயிரிழந்ததாகவும் அவரது தந்தை காவல் நிலையத்தில் பரபரப்புப் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம மரணம் என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் ஸ்மார்ட் மீட்டர் டெண்டர் முடிவைக் கண்டிக்கும்…
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில், பள்ள முடிந்து சைக்கிளில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த 12 வயது பள்ளி மாணவி மீது அதிவேகமாக…
தமிழக அரசியல் களத்தில் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆளும்கட்சியான தவெக பிரதான எதிர்க்கட்சியான அதிமுக…
சென்னையில் பேருந்தில் பயணித்த 73 வயது முதியவரிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான 714 கிராம் தங்கக் கட்டியைத் திருடிய…
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், அருகில் உள்ள சாலை காலியாக இருந்தபோதிலும், நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தைப் பாதசாரிகள் நடமாடும்…
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், தமிழக அரசியல் களத்தில் புதிய வியூகங்களும் மாற்றங்களும்…