subasri
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முத்து திரைப்படத்தில் நடிகர் சரத்பாபுவிற்கு ஜோடியாக நடித்த நடிகை சுபஸ்ரீ. நடிகை சுபஸ்ரீயின் தற்போதைய புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
1995 ஆம் ஆண்டு இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் மற்றும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் வெளியான படம் முத்து. இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிகை மீனா நடித்துள்ளார்.
இந்தப் திரைப்படத்தில் பத்மினி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சுபஸ்ரீ நடித்துள்ளார்.
நடிகை சுபஸ்ரீ தமிழில் ஜென்டில்மேனமற்றும் முத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தோன்றினார்.
நடிகை சுபஸ்ரீ தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். நான்கு வருடங்கள் மட்டுமே திரை உலகில் வலம் வந்தார் நடிகை சுபஸ்ரீ. இருப்பினும், நடிகை சுபஸ்ரீ மக்கள் மனதை வென்று, தனக்கென ரசிகர்களையும் பெற்றுள்ளார்.
1997 ல் இருந்து சினிமா துறையில் நடிக்க நடிகை சுபஸ்ரீக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்தது. இதனால் சினிமா பக்கமே நடிகை சுபஸ்ரீயின் முகம் தென்படவில்லை என கூறப்படுகிறது. அத்தோடு, சினிமா துறையில் இருந்து காணாமல் போனார் நடிகை சுபஸ்ரீ.
இந்த வகையில், நடிகை சுபஸ்ரீயின் தற்போதைய புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…
பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…