Categories: சினிமா

வேற வழி இல்லாம அனிருத் பாட்டு ஹிட் ஆகுது.. ஒரே போடாய் போட்ட ஜேம்ஸ் வசந்தன்..!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களின் ஒருவர்தான் இசையமைப்பாளர் அனிருத். சமீபத்தில் வெளியான லியோ, விக்ரம், ஜெயிலர், வேட்டையன் மற்றும் ஜவான் என அனைத்து வெற்றி படங்களிலும் அனிருத் முக்கிய ஒருவராக இருந்துள்ளார். அவருடைய பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்தது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் உள்ள சூப்பர் ஸ்டார் படங்களுக்கு அனிருத் தான் இசையமைத்து வருகின்றார். அனிருத் இசையில் வரும் பாடல்கள் படங்களுக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன. அனிருத் 2011 ஆம் ஆண்டு வெளியான வை திஸ் கொலவெறி பாடல் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பிறகு 2014 ஆம் ஆண்டு விஜய் நடித்த கத்தி திரைப்படத்திற்கு இசையமைத்து புகழ்பெற்றார்.

அனிருத் இதுவரை இரண்டு பிலிம் பேர் விருதுகள், 9 சைமா விருதுகள் மற்றும் ஆறு எடிசன் விருதுகள் ஆகியவற்றை பெற்றுள்ளார். அதே சமயம் உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றார். தற்போது ஒரு படத்திற்கு இசையமைக்க அனிருத் பத்து கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. ஆனால் தமிழ் சினிமாவின் இசை ஜாம்பவான் ஆஸ்கார் விருது பெற்ற ஏ ஆர் ரகுமான் ஒரு படத்திற்கு எட்டு கோடி சம்பளம் வாங்குகிறார். இந்த நிலையில் அனிருத் பற்றி இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.

அதாவது, அனிருத் இசை ஏ ஆர் ரகுமானுக்கு சேலஞ்சிங்காக இல்லை என்பது நான் முடிவு பண்றது இல்லை. ரசிகர்களாகிய 8 கோடி மக்கள் தீர்மானிப்பது தான் அந்த முடிவு. இப்போ வேற வழி இல்லாம அனிருத் ஓட பாட்டு எல்லாமே ஹிட் ஆகுது. பெரிய ப்ரொடியூசர், சங்கர் சார் மாதிரி பிரம்மாண்டப்பட இயக்குனரும் அனிருத் கிட்ட போறாங்க. இருந்தாலும் உலக அளவில் நம்பர் ஒன் மியூசிக் டைரக்டர் யார் என்றால் அது ஏ ஆர் ரகுமான் மட்டும்தான். அனிருத் பாடல்கள் இந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் அந்த அளவுக்கு ரீச் ஆகல. சர்வதேச அளவில் இப்ப வரைக்கும் ஏ ஆர் ரகுமான் பாடல்கள் மட்டும் தான் ரீச் ஆகியுள்ளது. அந்த இடத்தை எப்பவுமே யாரும் தொட முடியாது என்று ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார்

Nanthini

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

9 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

9 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

10 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

10 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

10 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

10 மணத்தியாலங்கள் ago