Categories: சினிமா

‘நான் 8th std அவரு10th std அப்போ தான்’…. தங்களது காதல் பற்றி மனம் திறந்து பேட்டியளித்த இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷின் மனைவி…

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக விளங்குபவர் ஜிவி பிரகாஷ். இவர் இசையமைப்பாளராக மட்டுமின்றி கதாநாயகனாகவும் கோலிவுட்டில் கலக்கி வருகிறார் இவர். இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் உறவினர் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்திருந்தாலும் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். இதனை தொடர்ந்து கதாநாயகனாக கலக்கிய ஜி வி பிரகாஷ் டார்லிங், பென்சில், திரிஷா இல்லனா நயன்தாரா, கடவுள் இருக்கான் குமாரு, எனக்கு இன்னொரு பேர் இருக்கு ,வாட்ச்மேன், குப்பத்து ராஜா, சிவப்பு மஞ்சள் பச்சை, நாச்சியார் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

ஜிவி பிரகாஷ் பிரபல பின்னணி பாடகியான சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அண்மையில் இருவருக்கும் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. சமீபத்தில் இவருக்கு ‘சூரரைப்போற்று’ திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் மனைவி சைந்தவி பிரபல சேனல் ஒன்றுக்கு தங்களது காதல் திருமணத்தை பற்றி மனம் திறந்து பேட்டியளித்துள்ளார். இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

6 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

6 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

6 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

6 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

6 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

6 மணத்தியாலங்கள் ago