Categories: சினிமா

ட்ரெண்டிங் ‘காவாலா’  பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட எம் எஸ் பாஸ்கரின் மகள்… என்னமா டான்ஸ் ஆடுறாங்க… வைரலாகும் வீடியோ…

Spread the love

தமிழ் சினிமாவில் காமெடி குணச்சித்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் எம் எஸ் பாஸ்கர். ‘திருமதி ஒரு வெகுமதி’ என்ற படத்தின் மூலம் திரைக்கு வந்தார். அதற்கு முன்னதாக பல்வேறு நாடகங்களில் நடித்த பிரபலமாக வலம் வந்தார். இவர் பல சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இவரது மனைவி ஷில்பா எம் எஸ் பாஸ்கரன். இவர்களுக்கு  ஐஸ்வர்யா என்ற மகளும் ஆதித்யா என்ற மகனும் இருக்கின்றனர். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த 96 படத்தில் விஜய் சேதுபதியின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நடிகர் எம் எஸ் பாஸ்கரின் மகளான ஐஸ்வர்யா பாஸ்கர் டப்பிங் ஆர்டிஸ்ட்டாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டுள்ளார். இவர் வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலும் டப்பிங் ஆர்டிஸ்ட்டாக பணியாற்றி வருகிறார். இவருக்கும் தொழிலதிபரான சுதாகர் – சீனா தம்பதியின் மகன் அகுல் என்பவருக்கும் திருமணம் நடந்தது.

திரையுலகில் பிசியாக இருக்கும் ஐஸ்வர்யா சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடியவர். இவர் அவ்வப்பொழுது தனது அழகிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். தற்பொழுது இவர் இணையத்தில் ட்ரெண்டான ‘காவாலா’ பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகிறது.  இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

2 மணத்தியாலங்கள் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

2 மணத்தியாலங்கள் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

4 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

4 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

5 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

5 மணத்தியாலங்கள் ago