தமிழ் சினிமாவில் காமெடி குணச்சித்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் எம் எஸ் பாஸ்கர். ‘திருமதி ஒரு வெகுமதி’ என்ற படத்தின் மூலம் திரைக்கு வந்தார். அதற்கு முன்னதாக பல்வேறு நாடகங்களில் நடித்த பிரபலமாக வலம் வந்தார். இவர் பல சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இவரது மனைவி ஷில்பா எம் எஸ் பாஸ்கரன். இவர்களுக்கு ஐஸ்வர்யா என்ற மகளும் ஆதித்யா என்ற மகனும் இருக்கின்றனர். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த 96 படத்தில் விஜய் சேதுபதியின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நடிகர் எம் எஸ் பாஸ்கரின் மகளான ஐஸ்வர்யா பாஸ்கர் டப்பிங் ஆர்டிஸ்ட்டாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டுள்ளார். இவர் வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலும் டப்பிங் ஆர்டிஸ்ட்டாக பணியாற்றி வருகிறார். இவருக்கும் தொழிலதிபரான சுதாகர் – சீனா தம்பதியின் மகன் அகுல் என்பவருக்கும் திருமணம் நடந்தது.
திரையுலகில் பிசியாக இருக்கும் ஐஸ்வர்யா சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடியவர். இவர் தற்பொழுது கியூட்டான வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார்.இந்த வீடீயோவை பார்த்த ரசிகர்கள் ‘நீங்க லட்சுமி மேனன் போல இருக்கீங்க’ என்று வர்ணித்து உருகி வருகின்றனர்.இதோ அந்த வீடியோ…
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…