இயக்குனர் அட்லி இயக்கும் 6வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரூ. 600 கோடி பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக தயாரிக்கிறது. நடிகர் அல்லு அர்ஜூன் 3 வேடங்களில் நடிப்பதாக கூறப்படும் இந்த படத்தில் தீபிகா படுகோனே உட்பட 5 நாயகிகள் நடிப்பதாக தகவல் வெளியானது. இதில் மிருணாள் தாகூரும் ஒருவர் என்று கூறப்பட்டது.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை மிருணாள் தாகூரிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், உண்மையாகவா? அந்த படத்தில் நான் நடிக்கிறேனா? அப்படி நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். அது நடந்தால் எல்லோரும் கொண்டாடலாம் என்று கூறியிருக்கிறார். அவரது பதிலின் மூலம் அட்லி இயக்கத்தில் மிருணாள் தாகூர் நடிக்கவில்லை என்ற தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
ஆரம்பத்தில் இயற்கை மரணம் என்று கருதப்பட்ட ஒரு சம்பவம், மறைக்கப்பட்டிருந்த செல்போன் கிடைத்ததைத் தொடர்ந்து திட்டமிட்ட கொலையாக உருவெடுத்துள்ள சம்பவம்…
குஜராத் மாநிலத்தில் அரங்கேறியுள்ள நெஞ்சைப் பதறவைக்கும் ஒரு கொடூர சம்பவத்தில், கணவனே தனது மனைவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கும், கடுமையான…
சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை அம்பேத்கர் புரட்சி நகரைச் சேர்ந்த 35 வயதுடைய லோகநாதன் என்பவர், ஆன்லைன் டெலிவரி நிறுவனமான ‘செப்டோ’வில்…
வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும் நோக்கில் 'ரெஸ்ட்ரிக்டட் சாட்' என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.…
தமிழகத்தில் நடைபெற்று முடிந்துள்ள இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அரசியல்…
சென்னை மயிலாப்பூரில் நண்பர்களைச் சந்திக்க வந்த 21 வயது ஏசி மெக்கானிக் மர்மக் கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில்…