மகனை பார்க்க வந்த தாய்… கதறி அழுத சிறுவன்… அடுத்த நொடியே பறந்த அறை… தகாத உறவுக்கு அழைத்த வார்டன்… நடுங்க வைத்த உண்மை…!!

Spread the love

சென்னை ராயபுரத்தில் உள்ள அரசினர் குழந்தைகள் இல்லத்தில் பணியாற்றி வந்த காப்பாளர் ஒருவர், அருகிலுள்ள அரசு மாணவர் விடுதிக்குச் சென்று அங்கு தங்கிப் படிக்கும் மாணவர்களைத் தகாத உறவுக்கு வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. விடுமுறை நாளில் மகனைக் காண விடுதிக்கு வந்த தாய் ஒருவரிடம், அந்த மாணவன் தனக்கு நேர்ந்த அதிர்ச்சிகரமான அனுபவத்தைக் கூறி அழுதுள்ளார்.

மகனின் பேச்சைக் கேட்டு கடும் ஆத்திரமடைந்த தாய், உடனடியாக அந்த வார்டனை நேரில் அழைத்து நியாயம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், ஆத்திரத்தில் அவரது கன்னத்தில் பளார் என அறைந்தார். தொடர்ந்து, இது தொடர்பாக ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவரின் பெற்றோர் முறைப்படி புகார் அளித்ததைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த வார்டனைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Gayathri

Recent Posts

ஐயோ… என்ன கொடுமை இது?… கண் இமைக்கும் நேரத்தில் சுக்குநூறாக நொறுங்கிய பைக்… சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதிய கோர விபத்து… நெஞ்சை நடுங்கவைக்கும் CCTV வீடியோ…!

தெலங்கானாவின் மேட்சல்- மல்காஜ்கிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று அதிவேகமாக வந்த யமகா ஆர்15 மோட்டார் சைக்கிள் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது…

5 minutes ago

திக் திக் திக்… மகா அஷ்டமி நாளில் ராஞ்சியில் பேரதிர்ச்சி… புதருக்குள் 17 வயது சிறுமி சடலம் மீட்பு… பகீர் பிண்ணனி என்ன?… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டத்தில் உள்ள மார்டு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, மகா அஷ்டமி நாளான அக்டோபர்…

19 minutes ago

ஐயோ… மச்சான் ஒரு போட்டோ மட்டும் எடுத்துக்கலாம்டா?… அடுத்த நொடியே முடிந்த வாழ்க்கை… காசி திரும்பிய நண்பர்களுக்கு நேர்ந்த பயங்கரம்… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

விந்தியாச்சலம் தாமுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு ஸ்கார்பியோ காரில் காசிக்குத் திரும்பிக்கொண்டிருந்த இளைஞர்கள் குழுவினர், வழியில் மேம்பாலம் ஒன்றில் செல்ஃபி…

41 minutes ago

அடப்பாவமே… காபி ஷாப்புல இதுதான் வேலையா?… ஸ்டார்பக்ஸ் கடையில் உறைந்துபோகும் சிசிடிவி காட்சி… பையைத் தூக்கிய பெண்… பெங்களூருவில் பெரும் பரபரப்பு…!!

பெங்களூருவில் உள்ள பிரபல ஸ்டார்பக்ஸ் காபி ஷாப் ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவரின் பையிலிருந்து நயவஞ்சகமாகப் பணப்பையைத் திருடும் பெண் ஒருவரின்…

1 மணத்தியாலம் ago

அட கொடுமையே… இன்ஸ்டாகிராம் காதலனுக்காகக் குடும்பத்தை கைவிட்ட மனைவி… கோவிலில் தானே முன்நின்று திருமணம் செய்து வைத்த கணவன்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

சமூக ஊடகத்தில் ஏற்பட்ட காதலுக்காகத் தன் கணவரையும் குழந்தைகளையும் கைவிட்டுவிட்டுப் பிரிய முயன்ற மனைவியின் முடிவு, உத்தரப் பிரதேசத்தின் சீதாபூர்…

10 மணத்தியாலங்கள் ago