அடபாவேமே..! ஒரு குடும்பமே காலி… அதிவேகமாக மோதிய கார்… கண் இமைக்கும் நேரத்தில் நேர்ந்த கொடூரம்… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

Spread the love

புதுச்சேரி குருமாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த தமிழ், அவரது மனைவி குணாவதி மற்றும் 8 வயது மகன் கீர்த்தன் குருபரன் ஆகியோர், திண்டிவனம் – புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் வானூர் அருகேயுள்ள இரும்பை சந்திப்பு பகுதிக்கு ஸ்கேட்டிங் பயிற்சிக்காகச் சென்றுள்ளனர். பயிற்சியை முடித்துவிட்டு, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தங்களது இருசக்கர வாகனத்தில் அவர்கள் ஏற முயன்றபோது எதிர்பாராத விபத்து நேர்ந்துள்ளது.

அப்போது அவ்வழியாக காரைக்காலைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவர் அதிவேகமாக ஓட்டி வந்த கார், இவர்கள் மீது பலமாக மோதியது. இந்த கோர விபத்தில் குணாவதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த தமிழும் அவரது மகனும் உடனடியாக மீட்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி தந்தையும் மகனும் உயிரிழந்தனர். இதனால் தாய், தந்தை மற்றும் குழந்தை என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஆரோவில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Gayathri

Recent Posts

பூனையுடன் விளையாடிய 18 மாத குழந்தை… மாடியில் இருந்து தூக்கி வீசிய சிறுவன்… தாயின் விடாமுயற்சியால் அம்பலமான உண்மை… பரபரப்பு சம்பவம்…!!

6-வது மாடியில் பூனையுடன் விளையாடிக்கொண்டிருந்த 18 மாதக் குழந்தை ஒன்று காணாமல் போய், பின்னர் கட்டிடத்தின் அடித்தளத்தில் சடலமாக மீட்கப்பட்ட…

9 minutes ago

“யார்கிட்ட பேசுற…?” திருமணமான 6 மாதத்தில்…. மனைவியை கொன்றுவிட்டு விபத்து போல நாடகமாடிய கணவன்… விசாரணையில் தெரிந்த பகீர் தகவல்கள்…!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில், திருமணமான வெறும் ஆறு மாதங்களே ஆன 20 வயது இளம் மனைவியைக் கழுத்தை நெரித்துக்…

18 minutes ago

மக்களே உஷார்!… உயிருக்கே ஆபத்தா?… 3 நாள் காய்ச்சல்… பறிபோன 24 வயது இளைஞரின் உயிர்… மருத்துவமனையில் நடந்தது என்ன?…!!

சென்னையை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள மேலத்தூர் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற இளைஞர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து…

28 minutes ago

மனசாட்சியே இல்லையா…? வாலிபரை கட்டை, குழாயால் அடித்து வெளுத்த கும்பல்…. நடுரோட்டில் வெறிச்செயல்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

மத்தியப் பிரதேசம் போபால் பகுதியில், பழைய பகை காரணமாக இப்ராஹிம் அலிம் என்ற நபர் ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

30 minutes ago

அடபாவேமே..! அந்த குழந்தை யாருடையது?… 25 வருஷ ரகசியம் அம்பலம்… குழந்தையை மறுக்கும் அதிமுக நிர்வாகி… வெளிவந்த பகீர் உண்மை…!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த அதிமுக பிரமுகரும், நகர்மன்றத் துணைத் தலைவருமான கண்ணன் ராஜு மீது அவரது உறவினர் பெண்…

35 minutes ago

ஐயோ பாவம்!.. 5 நாள் மர்மம் உடைந்ததா?… 50 கி.மீ பயணம்… 8 வயது சிறுமி தப்பியோடியது ஏன்?… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள கருமாங்கழனி பகுதியில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி ஒருவர் கடந்த அக்டோபர்…

43 minutes ago