Categories: CINEMA

கேரளாவில் லியோ படத்திற்கு எதிர்ப்பு..? இணையத்தில் ட்ரெண்டாகும் “ஹேஷ்டேக்”.. பழிதீர்க்கும் மோகன்லால் ரசிகர்கள்..!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், த்ரிஷா உருவான படம் லியோ. இந்த படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அர்ஜுன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்பட பலர் நடித்துள்ளனர். வருகிற அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி லியோ திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இந்த மாத கடைசியில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் ரசிகர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.  பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ள படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் #keralaboycottLEO என்ற ஹேஷ்டேக் மோகன்லால் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

காரணமே இல்லாமல் மோகன்லால் விஜய் ரசிகர்கள் அவதூறாக சித்தரிப்பதாகவும், அதற்காக பழிவாங்கும் விதமாக இந்த ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருவதாகவும் கூறப்படுகிறது. திரையில் நடிக்கும் நடிகர்கள் நட்பாக பழகி வந்தாலும் அவர்களது ரசிகர்கள் இது போன்று மோதி கொள்வது நெட்டிசன்களை முகம் சுளிக்க வைக்கிறது.

Priya Ram
Priya Ram

Recent Posts

அவர முதல்ல தப்பா நெனச்சேன்.. ஆனா கூட நடிக்கும் போதுதான் உண்மை தெரிஞ்சிது.. ஓப்பனாக பேசிய கார்த்திகை தீபம் சீரியல் நடிகை..!!

நடிகை மீரா கிருஷ்ணன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலில் அபிராமி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே…

11 நிமிடங்கள் ago

என்னடா இது உள்ள போடுறத வெளியில போட்டு இருக்காங்க.. சங்கர் பட நடிகை வெளியிட்ட புகைப்படம்.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..

இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் கியாரா அத்வானி வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தின் வெளியாகி வைரலாகி வருகின்றது. பாலிவுட்டில்…

32 நிமிடங்கள் ago

யார் சொன்னாலும் தப்பு தப்பு தான்.. சமந்தாவுக்கு ஆதரவாக சொம்பு தூக்கிய பிரபல பாடகியின் கணவர்.. சைலன்ட்டாக ஆப் செய்த டாக்டர்..!

நடிகை சமந்தா மாற்று மருத்துவம் குறித்து சொன்ன அட்வைஸ்க்கு மருத்துவர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இந்த சம்பவம் தற்போது…

58 நிமிடங்கள் ago

பாகுபலி படத்தின் வசூலை முறியடிக்க போகிறதா கல்கி 2898 AD.. தமிழ்நாட்டுல மட்டும் இத்தனை கோடி வசூலா..?

நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த கல்கி 2828 ஏடி திரைப்படம் 800 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி…

1 மணி நேரம் ago

கும்கி படத்துக்கு மொத்தம் 8 க்ளைமேக்ஸ் இருந்தது… என் பையன கொன்னுடாதீங்க என அழுத பிரபு- பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக இரண்டு தோல்விப் படங்கள் கொடுத்தாலே அந்த இயக்குனரை ஓரம் கட்டிவிடுவார்கள். ஆனால் இயக்குனர் பிரபு சாலமன்…

1 மணி நேரம் ago

உடன் நடித்த நடிகையை வீடு தேடி சென்று பெண் கேட்ட சரத்குமார்.. அசிங்கப்பட்டு திரும்பியதன் பின்னணி..!!

பிரபல நடிகரான சரத்குமார் கடந்த 1986-ஆம் ஆண்டு ரிலீசான சின்ன பூவே மெல்ல பூவே பேசு என்ற படத்தில் நடித்து…

2 மணி நேரங்கள் ago