“இளம்பெண்ணின் இடுப்பில் கை வைத்து…” பஸ்ஸில் அசிங்கமாக நடந்து கொண்ட எம்.எல்.ஏ…. முகம் சுளிக்க வைக்கும் வீடியோ வைரல்…!!

Spread the love

தெலங்கானா மாநிலம் இப்ராஹிம்பட்டினம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ மால்ரெட்டி ரங்கா ரெட்டி, பேருந்தில் பயணம் செய்த இரண்டு இளம்பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், பேருந்தில் நின்றுகொண்டிருந்த பெண்களின் அனுமதியின்றி, அவர்களைத் தொட்டும், இடுப்பில் கை வைத்தும் அவர் பேசுவது போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அந்தப் பெண்கள் அவரிடம் இருந்து விலகிச் செல்ல முயன்றும் அவர் தொடர்ந்து அவ்வாறு நடந்துகொண்டதாகப் மூத்த பெண் பத்திரிகையாளர் ரேவதி உள்ளிட்ட பலரும் கண்டித்துள்ளனர். “யாராக இருந்தாலும் அனுமதி இல்லாமல் பெண்களைத் தொட உரிமை இல்லை” என்றும், அவர் மீது கட்சி ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எக்ஸ் தளத்தில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

Devi Ramu

Recent Posts

வேங்கைவயல் அதிர்ச்சி ஓயல…. இப்போ பழனி பள்ளியில் அசிங்கம்…. பிஞ்சு குழந்தைகள் குடிநீரில் மலம் கலந்த கொடூரம்…!

தமிழகத்தில் குடிநீர் ஆதாரங்களில் மனிதக் கழிவுகள் கலக்கப்படும் கொடூரச் செயல்கள் தொடர்வது ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் விடுக்கப்பட்ட தலைகுனிவாகும். கடந்த ஆண்டு…

8 minutes ago

BREAKING: திடீர் திருப்பம்…. சுப்பராயன் மகனின் அதிரடி அரசியல் என்ட்ரி…. அண்ணா அறிவாலயத்தில் திமுகவில் இணைந்த ‘நவீன மனிதர்கள்’ அமைப்பு…..!

சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், 'நவீன மனிதர்கள்' அமைப்பின் தலைவர் பாரதி சுப்பராயன் தலைமையில் அதன்…

19 minutes ago

“கடைக்கு போறேன்னு சொல்லிட்டு இங்கயா?”…. உ.பி-யில் காதலனுடன் உலா வந்த மனைவியை சுட்டுத் தள்ளிய கணவன்…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்….!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், திருமணத் திற்குப் புறம்பான உறவுச் சந்தேகத்தின் பெயரில் கணவனே தனது மனைவியையும் அவரது ஆண்…

23 minutes ago

அதிர்ச்சி..! கனவுகளோடு மாணவி… நடன மேடையில் ஜொலித்த பெண்… விவேக் எக்ஸ்பிரஸில் நடந்த பயங்கரம்… தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்த சோகம்…!!

கலாச்சார நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அசாமிலிருந்து நடனக் குழுவினருடன் விசாகப்பட்டினம் சென்ற குவாஹாட்டி பி. பருவா கல்லூரி மாணவி ஹிமாஸ்ரீ…

30 minutes ago

“விஜய்யை சீண்டிய நாஞ்சில் சம்பத்?”…. கட்சியை விட்டு ஓட்டம் பிடிக்கிறாரா மிரட்டல் பேச்சாளர்… தவெக-வில் கிளம்பிய அடுத்த பரபரப்பு….!

தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை செயலாளராகப் பணியாற்றி வரும் நாஞ்சில் சம்பத் குறித்து சமீபத்தில் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பல்வேறு…

31 minutes ago

குஷியோ குஷி…. தீபாவளி பரிசு…. அனைவருக்கும் வங்கி கணக்கில் பணம்…. சற்றுமுன் அறிவித்தார் முதல்வர் விஜய்….!

2025-26ஆம் அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்குக் கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.709.50 சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவதற்காக ரூ.603.34…

38 minutes ago