BREAKING: நாளை(ஜூலை..8) முதல் அமல்…. மக்களுக்கு அடுத்த ஷாக்…. பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு…. திடீர் அறிவிப்பு….!

Spread the love

இந்தியா முழுவதும் வரலாறு காணாத அளவில் பால் உற்பத்தி கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. இதனால், தனியார் பால் நிறுவனங்கள் தங்களது வணிகத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக, பால் உற்பத்தியாளர்களிடமிருந்து போட்டி போட்டுக்கொண்டு கூடுதல் விலைக்கு பாலைக் கொள்முதல் செய்து வருகின்றன. இந்த கூடுதல் செலவினத்தையும், தங்களுக்கு ஏற்படும் இழப்பையும் சரிகட்டும் நோக்கில், தனியார் நிறுவனங்கள் பால் மற்றும் தயிர் விலையை மீண்டும் உயர்த்த முடிவு செய்துள்ளன. ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாத இறுதியில் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது முறையாக முன்னணி நிறுவனமான ‘ஆரோக்யா’ நாளை (9-ஆம் தேதி) முதல் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் வரை உயர்த்துவதாக அதிரடியாக அறிவித்துள்ளது.

இந்த புதிய விலை உயர்வின்படி, பொதுமக்களின் அன்றாடத் தேவையான 500 மில்லி சமன்படுத்தப்பட்ட பால் ரூ.29-ல் இருந்து ரூ.31 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.35-ல் இருந்து ரூ.37 ஆகவும், கொழுப்புச் சத்து செரிவூட்டப்பட்ட பால் ரூ.39-ல் இருந்து ரூ.41 ஆகவும் அதிகரிக்க உள்ளது. அதேபோல், 1 லிட்டர் பாக்கெட்டுகளின் விலையும் முறையே ரூ.54, ரூ.66 மற்றும் ரூ.73-ல் இருந்து, முறையே ரூ.57, ரூ.69 மற்றும் ரூ.76 ஆக உயர்கிறது. பாலின் விலை மட்டுமின்றி, தயிர் விலையும் உயர்த்தப்பட்டு 500 கிராம் ஹட்சன் தயிர் ரூ.44 ஆகவும், ஆரோக்யா தயிர் ரூ.42 ஆகவும் விற்பனை செய்யப்பட உள்ளது. அடுத்தடுத்து தங்களின் அத்தியாவசியத் தேவையான பால் மற்றும் தயிரின் விலை கணிசமாக உயருவது நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டைப் பெரிதும் பாதிக்கும் என்பதால் பொதுமக்கள் பெரும் கவலையடைந்துள்ளனர்.

Nanthini

Recent Posts

“பூமி உருண்டைல அப்படி ஒரு இடமே இல்லையாம்”…. ரூ.300 கோடி நூலகத்தில் நடந்தேறிய அதிர்ச்சி மோசடி…. உங்களுக்கு வெட்கமாகவே இல்லையா?…. விளாசிய அமைச்சர் ராஜ்மோகன்….!

கோவை காந்திபுரத்தில் கடந்த திமுக ஆட்சியில் சுமார் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்…

15 seconds ago

கட்டுப்பாட்டை இழந்த அசுர வேகம்… நடுரோட்டில் பாய்ந்த தார்… நொடியில் உருக்குலைந்த தீபாவளி அலங்காரம்… சிசிடிவியில் சிக்கிய பகீர் விபத்து…!!

குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கலாக்கோடா பாலம் அருகே தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கண்கவர் அலங்கார…

2 minutes ago

ரூ.30 கோடி பேரம்… அதிரடியாகத் தூக்கப்பட்ட அதிமுக பிரமுகர்….. “முஸ்தபா ஒன்றும் அரிச்சந்திரனும் இல்லை”…. எடப்பாடி & செல்லூர் ராஜூவின் அதிரடி தாக்குதல்….!

மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ முஸ்தபாவுக்கு எதிராக எழுந்துள்ள லஞ்சப் பேரம் புகார் மற்றும் அதிமுக நிர்வாகி மன்னனின்…

6 minutes ago

“அமைச்சர் கிளம்பிய சில நிமிடங்களில்… அதிரடியாக இடிந்து விழுந்த ஆட்சியர் அலுவலகச் சிலாப்”…. அமைச்சர் கிளம்பிய சில நிமிடங்களில்… இடிந்து விழுந்த சிலாப்…!

வேலூர் சத்துவாச்சாரியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் ‘ஏ’ பிளாக் ஐந்து தளங்களைக் கொண்ட கட்டடமாகும். இக்கட்டடத்தின் மூன்றாவது மாடியில்…

11 minutes ago

போதையில் அட்டகாசம்… மோதிட்டேன்.. என்னடா பண்ணுவ?… நடுரோட்டில் டிரைவர் மோதல்… அப்பாவி மக்களுடன் கூச்சல் போட்ட பயங்கரம்…!!

குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள முக்கிய வீதியொன்றில், மதுபோதையில் தள்ளாடியபடி ஆட்டோவை தாறுமாறாக ஓட்டிவந்த நபர் ஒருவர், அவ்வழியே சென்றுகொண்டிருந்த இருசக்கர…

12 minutes ago

பழிவாங்கலா?… கொடூர தாக்குதலா?… கத்தியால் சரமாரி வெட்டு… போலீசையே உறைய வைத்த சிறுமியின் வாக்குமூலம்… நடந்தது என்ன?…!!

சோச்சா நகரில் அமைந்துள்ள ஜார்டின் மைபோரே குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்த கொடூரமான தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

26 minutes ago