Categories: சினிமா

MGR சட்டையில் இருந்த தாமரைச் சின்னம்… Just Missல போயிடுச்சு…

Spread the love

தமிழ்நாட்டில் யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத மனிதர் MGR. மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் MGR. தான் வாழும் காலத்தில் கர்ணனாக வாரி வழங்கும் வள்ளலாக வாழ்ந்து இருக்கிறார் MGR. நடிகராக மட்டுமில்லாமல் தமிழ்நாட்டின் முதலமைச்சராக சிறப்பாக ஆட்சி நடத்தியவர் MGR.

தான் இறக்கும் வரையில் முதலமைச்சராகவே பதவியில் இருந்து மறைந்தார் MGR. இவருக்கு இருந்தவர்கள் எல்லாம் ரசிகர்கள் ல்ல பக்தர்கள் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தீவிர ரசிகர்களை கொண்டிருந்தவர் MGR. இவர் நடித்த படங்கள் பெரும்பாலானவை ஹிட் தான். இவரது திரைப்படங்களில் சமூகநீதி கருத்துக்கள் திராவிட சிந்தனைகள் நிறைந்திருக்கும்.

சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே மக்களுக்கு பணி செய்ய வேண்டும் என்று விரும்பி திராவிட கட்சியில் இணைந்து பணியாற்றினார். அதற்கு பிறகு ஒத்து வராததால் அந்த கட்சியிலிருந்து பிரிந்து தனியாக தனக்கென்று ஒரு கட்சியை ஆரம்பித்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றவர் MGR. அவரது கட்சி சின்னமாக அறிவித்திருந்தது ரெட்டை இலை, ஆனால் அந்த காலத்தில் வேறொரு சின்னமும் வர வாய்ப்பிருந்தது. அது என்னவென்று இனி காண்போம்.

ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த மறைந்த தாமரைக்கனி MGR இன் தீவிர பக்தராக சிறுவயதிலிருந்தே இருந்திருக்கிறார். தான் படிக்கும் காலத்திலேயே MGR ரசிகர் மன்றம் வைத்து நடத்தி வந்திருக்கிறார். அவர் படம் ரிலீஸ் ஆகும்போது ரசிகர் மன்றம் சார்பாக பல நற்காரியங்களையும் செய்திருக்கிறார். அப்போது ரசிகர் மன்றத்திற்கு ஒரு சின்னம் வைக்க வேண்டும் என்று நினைத்து தன் பெயரில் இருந்த தாமரையை சின்னமாக வைத்திருக்கிறார். அப்போது MGR மட்டும் அந்த சின்னத்தை அங்கீகரித்து இருந்ததால் அதிமுகவின் சின்னம் தாமரையாக இருந்திருக்கும் ன்று பிஜேபியின் சின்னமாக அது மாறி இருக்காது.

admin

Recent Posts

டெல்லியில் இருந்து வந்த சிக்னல்… விஜய்க்கு கை கொடுத்த ராகுல்… அரசியல் ஆட்டம் இப்பதான் சூடு பிடிச்சிருக்கு…!

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் திருப்பம், வெறும் ஆட்சி மாற்றமாக மட்டுமல்லாமல், ஒரு மிகப்பெரிய அதிகார மைய மாற்றமாகவும்…

1 minute ago

“துணை முதல்வர் ஆகும் செங்கோட்டையன்”… விஜய் வைத்திருக்கும் எதிர்பாரா கிஃப்ட்… கோட்டையை அதிரவைக்கும் தவெக-வின் அடுத்த மூவ்…!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை நோக்கி 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நகர்ந்துள்ளன. 108 இடங்களைக் கைப்பற்றி…

5 minutes ago

அடுத்த அதிரடி… விஜய் உடன் கூட்டணி… சற்றுமுன் அன்புமணி அவசர ஆலோசனை…..!

பனையூரில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது கட்சியின் 4 சட்டமன்ற உறுப்பினர்களுடன்…

10 minutes ago

“இரண்டு முறை இறந்து பிழைத்த பெண்!”… 20 விநாடிகள் நின்ற இதயம்: மருத்துவ உலகையே வியக்க வைத்த மிராக்கிள் சம்பவம்… ஒரு தாயின் உயிர்ப்போராட்டம்…!!!

"ஜாக்கோ ரகே சையன், மார் சகே நா கோயி" என்ற பழமொழிக்கேற்ப, மரணத்தின் பிடியிலிருந்து இரண்டு முறை மீண்டு வந்து…

12 minutes ago

“வெற்றியில் மட்டுமல்ல… தோல்வியிலும் உங்களோடு இருப்பேன்!”… சோகத்தில் இருந்த ஸ்டாலின்… ஓடோடி வந்து ஆறுதல் சொன்ன சூப்பர் ஸ்டார்… அரசியலை மிஞ்சிய நட்பு…!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தி.மு.க-விற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினை நடிகர் ரஜினிகாந்த் நேரில்…

22 minutes ago

“விஜய்யுடன் கைகோர்க்கும் அன்புமணி?”… பனையூரில் அதிரடி ஆலோசனை… NDA கூட்டணியில் இருந்து விலகுகிறதா பா.ம.க?… தமிழக அரசியலில் உருவாகும் புதிய மெகா கூட்டணி…!!!

தமிழக அரசியலில் புதிய திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகத்துடன் (த.வெ.க) கூட்டணி அமைப்பது குறித்துப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்…

32 minutes ago