Categories: சினிமா

MGR இன் படத்திற்கு அரசியலுக்கும் சினிமாவிற்கும் ஏற்ற தலைப்பு வைத்த கதாசிரியர்… மனமகிழ்ந்து புரட்சி தலைவர் கொடுத்த பரிசு…

Spread the love

தமிழ் சினிமாவிலும் தமிழ்நாட்டு அரசியலிலும் தனக்கென தனி ராஜ்யத்தை உருவாக்கி சிம்மாசனம் போட்டு அமர்த்திருப்பவர் MGR. மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் MGR. தன்னிகரற்ற தலைவர் இவரை போல் ஒரு மனிதர் இல்லை மக்கள் போற்றும் படி வாழ்ந்து மறைந்தவர் MGR.

குடும்ப வறுமைக்காக சாப்பாட்டிற்கு வழியில்லாமல் கஷ்டப்பட்ட MGR நாடகத்தில் இணைந்து நடிக்க ஆரம்பித்தார். பின்னர் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து பத்து வருட போராட்டத்திற்கு பிறகு நடிகராக உயர்ந்தவர். தனக்கு கிடைத்த வாய்ப்பை சரிவர பயன்படுத்தி கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றவர்.

இவரது படங்கள் என்றாலே சமூக நீதி கருத்துக்கள் திராவிட சிந்தனைகள் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்ததாக இருக்கும். இதனால் மக்கள் இவரை பெரிதும் ரசித்தனர். மக்களுக்கு பணி செய்ய வேண்டும் என்று விரும்பிய MGR சினிமாவில் இருக்கும் போதே திராவிட கட்சிகளில் இணைந்து பணியாற்றினார். பின்னர் தனியாக கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக தான் இருக்கும் வரையிலும் பதவி வகித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் MGR.

அப்படி ஒரு முறை MGR அவர்களின் படம் சூட்டிங் நடந்து கொண்டிருந்திருக்கிறது. அப்போது MGR அரசியலுக்கு வந்த தருணம். அப்போது MGR படக்குழுவினரிடம் எனது அரசியல் வாழ்க்கைக்கும் சினிமாவிற்கும் ஏற்றார் போல் ஒரு நல்ல தலைப்பு இந்த படத்திற்கு வைக்க வேண்டும் என்று கூறினாராம். உடனே படத்தின் கதை ஆசிரியர் MGR இடம் வந்து உங்களுக்கு பிடித்தமான ஒரு பேரை கொண்டு வந்திருக்கிறேன் என்று கூறி படத்தின் பெயரை கூறினாராம். உடனே எம்ஜிஆர்க்கு அந்த தலைப்பு மிகவும் பிடித்து மனமகிழ்ந்து அந்த கதாசிரியருக்கு உடனடியாக ஆயிரம் ரூபாய் ரொக்க பணமாக பரிசாக கொடுத்திருக்கிறார். அந்த படத்தின் பெயர் தான் ஆயிரத்தில் ஒருவன்.

admin

Recent Posts

“தனுஷ்லாம் ஒரு ஆளுன்னு கட்சி தொடங்க வந்துட்டாரா…? ‘அவரெல்லாம் தரித்திரம்… அங்க போகவே மாட்டேன்… மேடையில் வைத்து வெளுத்து வாங்கிய நாஞ்சில் சம்பத்…!!

நடிகர் தனுஷ் சமீபகாலமாகத் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து நலத்திட்ட உதவிகள் வழங்கி அரசியல் நடவடிக்கைகளில் இறங்கி வரும்…

7 minutes ago

“கல்யாணத்துக்கு 70 நிமிஷம் லேட்டா வந்த போட்டோகிராபர்…” கோர்ட்டுக்கு தூக்கி சென்று ரூ.35,000 அபராதம் வாங்கிய புதுமண ஜோடி… கர்நாடகாவில் அரங்கேறிய அதிரடி சம்பவம்…!!

திருமணத்திற்கு 70 நிமிடங்கள் தாமதமாக வந்து முக்கிய சடங்குகளை படம் பிடிக்க தவறிய புகைப்படக் குழுவினர் மீது புதுமணத் தம்பதியினர்…

26 minutes ago

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு செக்…! “சொத்து விவரங்களை உடனே காட்டுங்க…” தமிழக அரசு விடுத்த கெடுபிடி உத்தரவு…!!

தமிழகத்தில் உள்ள அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத அனைத்துப் பணியாளர்களும் தங்களது…

36 minutes ago

“ஒரு ஆணாக உணர்ந்தேன்…” லைவ் லொகேஷன் அனுப்பல, போன் பேசல, எந்த பதற்றமும் இல்ல…! சோஷியல் மீடியாவை உலுக்கிய பெண்ணின் வீடியோ…!!

நள்ளிரவில் மும்பை விமான நிலையத்தில் இறங்கி பெண் ஓட்டுநர் இயக்கிய டாக்சியில் பயணித்த பெண் ஒருவர், "இன்றுதான் நான் ஓர்…

51 minutes ago

“அப்போ கூட பிளேட்டை கீழ போடலையே…” ரூ.20 லட்சம் பண பையை தூக்கி சென்ற திருடர்கள்… சிசிடிவி காட்சியை பார்த்து குலுங்கி குலுங்கி சிரிக்கும் நெட்டிசன்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் ஸ்கூட்டரில் ரூ.20 லட்சம் பணத்தை வைத்துவிட்டுச் சாலையோரக் கடையில் கச்சோரி சாப்பிட்டுக்கொண்டிருந்த தொழிலதிபரின் பையைக் மர்ம…

59 minutes ago

“லைவ் டிவியில் எகிறி உதைத்த ஆங்கர்…” மாடலின் முகத்தில் பாய்ந்து உதட்டை கிழித்த ட்ரோன்… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ…!!

மெக்ஸிகோ நாட்டில் நேரலைத் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது தொகுப்பாளர் ஒருவர் ஆத்திரத்தில் ட்ரோன் கேமராவை எட்டி உதைத்ததில், அது பாய்ந்து…

1 மணத்தியாலம் ago