இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தள செயலிகளை மக்கள் பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் உரையாடுவதற்கு பெரும்பாலானோர் whatsapp செயலியை தான் பயன்படுத்துகின்றனர். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு whatsapp இல் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி தற்போது ‘Mention Everyone’ அப்டேட்டை Meta நிறுவனம் கொண்டு வரவுள்ளது. இதன் மூலம், ஒரு Group Chat-ல் உள்ள அனைத்து உறுப்பினர்களையும் ஒரே நேரத்தில் Mention செய்து மெசேஜ் செய்ய முடியும். இதற்கு முன்னர், அனைவரையும் Tag செய்ய வேண்டுமென்றால், ஒவ்வொரு பெயராக தேர்வு செய்ய வேண்டும். தற்போது Beta பயனர்களுக்கு கிடைக்கும் இந்த அம்சமானது, விரைவில் அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திவிடுவோம் என்ற நம்பிக்கையுடன் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்ட நாம் தமிழர் கட்சிக்கு,…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மை பெற்று, அவர் அடுத்த முதலமைச்சராகப்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், 1952-க்குப் பிறகு தமிழக வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு 'தொங்கு சட்டமன்ற' சூழலை…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இத்தேர்தலில் பெற்றுள்ள மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அவர் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராகப் பொறுப்பேற்க…
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்பட்ட கொளத்தூரில் ஏற்பட்ட…
சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பதிவிடுவதன் மூலம் அறியப்படும் ஜூலி (மரியா ஜூலியானா), தற்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவர்…