கிறிஸ்துமஸ் வாழ்த்து புகைப்படங்கள்!… சீரியலில் மட்டும் தான் ஹோம்லி லுக்!…. கவர்ச்சியில் எல்லை மீறிய விஜே அர்ச்சனா!… ஷாக் ஆன ரசிகர்கள்!…

கிறிஸ்துமஸ் வாழ்த்து புகைப்படங்கள்!… சீரியலில் மட்டும் தான் ஹோம்லி லுக்!…. கவர்ச்சியில் எல்லை மீறிய விஜே அர்ச்சனா!… ஷாக் ஆன ரசிகர்கள்!…

ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்த நடிகை விஜே அர்ச்சனா தற்பொழுது கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறும் கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

தொகுப்பாளராக களம் இறங்கி அனைவரின் மனதிலும் தனது அழகாலும், சிரிப்பாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் விஜே அர்ச்சனா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தார். வில்லி கதாபாத்திரத்தில் நடித்தாலும், இவர் நிஜத்தில் குழந்தை மனம் கொண்டவராம்.

ஆனாலும் இவருடைய நடிப்பை பார்த்து ரசிகர்கள் இவரை திட்டி தீர்த்து தான் வந்தனர். இவர் டிக் டாக் மூலமாக அனைவரின் மனதிலும் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். தற்பொழுது தொகுப்பாளராக இருந்து நடிகையாக மாறிவிட்டாலும் இப்பொழுதும் அதே போட்டோ ஷூட் புகைப்படங்களையும், ரீல்ஸ் வீடியோக்களையும் இணையத்தில் பகிர்ந்து கொண்டே தான் வருகிறார்.

இவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அதிகமாக இருந்து வருகின்றனர். ஆனால் இவர் திடீரென ராஜா ராணி 2 சீரியலில் இருந்து சில மாதங்களுக்கு முன்னர் விலகினார். இதற்கு பிறகு அவர் எந்த சீரியல்களிலும் நடிக்கவில்லை. ஆனால் விலகியதற்கான காரணத்தையும் கூறவில்லை. சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை அர்ச்சனா.

அவ்வப்பொழுது தனது கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். தற்பொழுது அவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறி எல்லை மீறிய கவர்ச்சியில் சில புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘சீரியலில் குடும்ப குத்து விளக்காக நடித்த அர்ச்சனாவா இது?’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Begam