Categories: CINEMA

”வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலவே”… வெளிநாட்டில் நடுரோட்டில் ரீல்ஸ் செய்த மௌனராகம் சீரியல் நடிகை… வீடியோ வைரல்…

ராட்சசன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் ரவீனா தாஹா. இத்திரைப்படத்தில் பள்ளியில் படிக்கும் ரவீனாவிடம் ஆசிரியர் ஒருவர் தகாத முறையில் நடந்து கொள்வார். அந்த காட்சி மூலம் தான் ரசிகர்களிடம் பிரபலமானார் ரவீனா தாஹா. இதன் பிறகு இவருக்கு சீரியல் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

பூவே பூச்சூடவா, காரைக்கால் அம்மையார் மற்றும் மௌன ராகம் போன்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல் ஒன்றான மௌனராகம் 2. இந்த சீரியலின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பு பெற்றார்.

இந்த தொடரில் சக்தியாக நடித்து மக்கள் மனதில் தற்பொழுது வரை நிலையான இடத்தைப் பிடித்துள்ளார். சீரியல்கள் மூலம் மக்களிடம் பிரபலமான இவர் பீட்சா 3  திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். சமூக வலைதள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் ரவீனா.

இவர் அவ்வப்பொழுது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார். அதேபோல ரீல்ஸ் வீடியோக்களையும் இணையத்தில் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது நடன இயக்குனர் மணியுடன் சுவிட்சர்லாந்தில் எடுத்த ரீல்ஸ் வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த வைரல் வீடியோ…

Begam

Recent Posts

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

11 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

12 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

13 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

14 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

16 hours ago

சீரியல்ல மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

16 hours ago