விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ஹிட் சீரியலில் ஒன்று ‘மௌன ராகம்’. இதன் முதல் பகுதி 2017 வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியது. தற்போது இரண்டாம் பகுதி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. முதல் சீசன் சக்தி என்ற சிறு குழந்தையை மையமாக வைத்து எடுக்க்கப்பட்டது . இரண்டாவது சீசனில் கதையை மாற்றி காதல் கலைக்களத்துடன் நகர்ந்து கொண்டு வருகிறது.
இதன் இரண்டாவது சீசனை தருண் , வருண் என்று இரண்டு ஹீரோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் தருண் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் ராகுல். ராகுல் தமிழ் சீரியலில் மட்டுமின்றி மலையாள சீரியல்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் மலையாள சீரியலில் தன்னுடன் நடிக்கும் அஸ்வதி என்ற சீரியல் நடிகை காதலிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.
தற்பொழுது அவர்கள் இருவருக்கும் நேற்று எங்கேஜ்மென்ட் நடந்துள்ளது.
இந்த நிலையில் இவர்களது எங்கேஜ்மென்ட் புகைப்படங்கள் இணையதளத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்படுகின்றன. நடிகர் தருணுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
தேர்தல் தோல்விக்குப் பின்பும் டிடிவி தினகரன் அதிமுகவை ஆதரிப்பதன் பின்னணியில் வலுவான அரசியல் கணக்குகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.…
தமிழக முதல்வர் விஜய் பற்றி பொது மேடையில் அவதூறாகப் பேசியதாகக் கூறி, திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா…
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவைப் பற்றியது இந்த செய்தி. அதில், 'வொர்க் ஃபிரைம் ஹோம்' என்பது பலருக்குக்…
தமிழக முதலமைச்சர் விஜய் ஊழலற்ற மற்றும் நேர்மையான ஆட்சியை நடத்தி வருவதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ…
அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தமிழக அரசியல் களம் மற்றும் கட்சியின் எதிர்கால வியூகம்…
கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பொதுமக்கள் பெற்றுள்ள நகைக்கடன்கள் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசு தீவிரமாகச் சேகரித்து வருவதாகத் தகவல்கள்…