தீப்பற்றி எரியும் பிரான்ஸ் நகரங்கள்…!சொகுசு கடைகள் மீது முகமூடி கும்பல் கோர தாக்குதல்… இணையத்தை அதிரவைக்கும் லேட்டஸ்ட் வீடியோ…!!

Spread the love

பிரான்ஸ் நாட்டில் வாழ்க்கைச் செலவு மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் திடீரென வன்முறையாக மாறியதுடன், நாட்டின் பல்வேறு நகரங்களில் புகழ்பெற்ற சொகுசு கடைகள் சூறையாடப்பட்ட சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரீஸ், போர்டோ, மார்செய் மற்றும்லில் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கடந்த அக்டோபர் 17 அன்று நடைபெற்ற போராட்டத்தில் முகமூடி அணிந்த கும்பல் ஆப்பிள், லூயிஸ் விட்டன், ரோலக்ஸ் மற்றும் ஹெர்மெஸ் போன்ற பிரபல பிராண்டுகளின் கடைகளை உடைத்துச் சூறையாடியதுடன், வாகனங்களுக்கும் பொதுக் கட்டடங்களுக்கும் தீவைத்தனர்.

லிமோஜெஸ் நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நகர மன்றக் கட்டடம் தீக்கிரையானது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் நீர்த்தாரைகளைப் பயன்படுத்திய நிலையில், நாடு முழுவதும் இதுவரை 272 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Devi Ramu

Recent Posts

ஐயோ… மச்சான் ஒரு போட்டோ மட்டும் எடுத்துக்கலாம்டா?… அடுத்த நொடியே முடிந்த வாழ்க்கை… காசி திரும்பிய நண்பர்களுக்கு நேர்ந்த பயங்கரம்… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

விந்தியாச்சலம் தாமுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு ஸ்கார்பியோ காரில் காசிக்குத் திரும்பிக்கொண்டிருந்த இளைஞர்கள் குழுவினர், வழியில் மேம்பாலம் ஒன்றில் செல்ஃபி…

29 minutes ago

அடப்பாவமே… காபி ஷாப்புல இதுதான் வேலையா?… ஸ்டார்பக்ஸ் கடையில் உறைந்துபோகும் சிசிடிவி காட்சி… பையைத் தூக்கிய பெண்… பெங்களூருவில் பெரும் பரபரப்பு…!!

பெங்களூருவில் உள்ள பிரபல ஸ்டார்பக்ஸ் காபி ஷாப் ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவரின் பையிலிருந்து நயவஞ்சகமாகப் பணப்பையைத் திருடும் பெண் ஒருவரின்…

54 minutes ago

அட கொடுமையே… இன்ஸ்டாகிராம் காதலனுக்காகக் குடும்பத்தை கைவிட்ட மனைவி… கோவிலில் தானே முன்நின்று திருமணம் செய்து வைத்த கணவன்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

சமூக ஊடகத்தில் ஏற்பட்ட காதலுக்காகத் தன் கணவரையும் குழந்தைகளையும் கைவிட்டுவிட்டுப் பிரிய முயன்ற மனைவியின் முடிவு, உத்தரப் பிரதேசத்தின் சீதாபூர்…

9 மணத்தியாலங்கள் ago

டேட்டா தேவையில்லையா?… 3 சீக்ரெட் பிளான்… ரூ. 185 முதல் அன்லிமிடெட் கால்ஸ்… டேட்டாவுக்கு இனி நோ பைசா… ஏர்டெல்லின் புது ரூல்ஸ்… பயனர்கள் கொண்டாட்டம்…!!

ஏர்டெல் நிறுவனம் இணையப் பயன்பாடு இல்லாத வாடிக்கையாளர்களுக்காகக் குரலழைப்பு மற்றும் குறுஞ்செய்தி பலன்களை மட்டுமே கொண்ட மூன்று புதிய ரீசார்ஜ்…

9 மணத்தியாலங்கள் ago