மிச்சிகனில் உள்ள வெய்ன் கவுண்டியில் வசிக்கும் 32 வயது நபர் ஒரு ஸ்கிராட்ச்-ஆஃப் டிக்கெட்டை வாங்கியபோது அவரது அதிர்ஷ்டம் மாறியது. அதாவது அவர் விளையாட்டுக்கான சில டிக்கெட்டுகளை வாங்க முடிவு செய்தார். அந்த நபர் வழக்கமாக இதுபோன்று வாங்குவதில்லை. ஆனால் அன்று அவருக்கு திடீரென்று அதை வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் வழக்கமாக 100X விளையாட்டை விளையாடுவதில்லை, ஆனால் அன்று, கடையில் டிக்கெட்டுகளைப் பார்த்து, திடீரென்று சிலவற்றை வாங்கினேன்.. அவர் டிக்கெட்டை சுரண்டி பார்த்தபோது 11வது எண்ணில் 2 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 17 கோடி) பரிசு விழுந்தது தெரியவந்தது.
ஆரம்பத்தில், அதை நம்பவே முடியவில்லை. உண்மையில் 17 கோடி வென்றதை என்னால் நம்ப முடியவில்லை.எனது வெற்றியை உறுதிப்படுத்த, தனது தாயிடம் டிக்கெட்டை மீண்டும் மீண்டும் சரிபார்க்க சொன்னேன் . வெற்றி பெற்ற பணத்தை தனது சேமிப்பில் முதலீடு செய்வதன் மூலம் தனது எதிர்காலத்தைப் பாதுகாக்க விரும்புவதாக அந்த நபர் கூறினார்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…