அடடே, இது வேற லெவல்… இருசக்கர வாகனத்தை நான்கு சக்கரமாக மாற்றி மாற்றுத்திறனாளி செய்த செயல்… இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ…!

Spread the love

புதுமையை புது கோணத்தில் வெளிப்படுத்தும் வகையில் பீகாரை சேர்ந்த ஒரு நபர் பைக்கை நான்கு சக்கர வாகனமாக மாற்றி அதில் கட்டிலுடன் சவாரி செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தினம்தோறும் இணையத்தில் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி நம்மை வியக்க வைக்கும் நிலையில் தற்போது இந்த வீடியோவும் பலரையும் வியக்க வைத்துள்ளது. இருசக்கர வாகனத்தை நான்கு சக்கர வாகனமாக மாற்றி அதில் கட்டிலைப் பொருத்தி ஒருவர் சவாரி செய்யும் வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது.

பீகார் மாநிலம் சீதாமரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு நபர் தான் இந்த செயலை செய்துள்ளார். அவர் தன்னுடைய பைக்கின் பின்புறத்தில் கூடுதலாக இரண்டு சக்கரங்களை இணைத்து அதன் மீது ஒரு தளத்தை உருவாக்கி அதில் கட்டிலைப் பொருத்தியுள்ளார். அந்தக் கட்டிலில் அமர்ந்தபடி வாகனத்தை இயக்கும் இந்த திறமையான காட்சியை பலரையும் வியக்க வைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த முயற்சியை வெளிப்படுத்திய நபர் மாற்றுத்திறனாளி என்பதால் பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

https://www.instagram.com/manish_sharma_5248/reel/DQn3OLYjy-M/

Nanthini

Recent Posts

“அரியணையில் ஏறிய தளபதி விஜய்!… அண்ணன் சீர் முதல் சூப்பர் சிக்ஸ் வரை.. சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் தவெக-வின் தேர்தல் அறிக்கை”…!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், அக்கட்சியின் தேர்தல்…

2 minutes ago

“தமிழக அரசியலில் ‘திக் திக்’ நிமிடங்கள்!… விஜய், ஸ்டாலின், ஈபிஎஸ்.. யாருக்கும் மெஜாரிட்டி இல்லை… அடுத்த முதல்வர் யார்?.. உடைக்கப்படும் ரகசியங்கள்”…!!!!

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. அதாவது, மூன்று முக்கிய தலைவர்களுமே…

12 minutes ago

“மனுஷன் இப்படி இறங்கிட்டாரே”… விஜய்க்காக அவரிடமே போய் பேசிய ஜான் ஆரோக்கியசாமி… டெல்லியில் இருந்து வந்த ஒரு போன் கால்… அறிவாலயத்தை அதிரவைத்த ரகசிய பேச்சுவார்த்தை…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகள் திராவிட அரசியலின் அரைநூற்றாண்டு கால வரலாற்றையே புரட்டிப் போட்டுள்ளன. நடிகர் விஜய்யின் தமிழக…

25 minutes ago

திமுக, அதிமுக கோட்டை காலி… கோவையில் தவெக செய்த ‘மெகா’ சம்பவம்… அலறும் அரசியல் கட்சிகள்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, தவெக (தமிழக வெற்றி கழகம்) பெரும்பான்மையான…

31 minutes ago

“அன்றே சொன்ன பிகே”… விஜய்யின் விஸ்வரூப வெற்றியை ஓராண்டுக்கு முன்பே கணித்த பிரசாந்த் கிஷோர்.. வைரலாகும் ஷாக் வீடியோ..!

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளன. எவ்வித அரசியல் முன் அனுபவமும் இன்றி,…

35 minutes ago

2026 திமுக தோல்விக்கு பின்னணியில் இருக்கும் நிழல் அதிகாரிகள் யார்?… ஸ்டாலினுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்ட ‘அந்த’ ரகசிய ரிப்போர்ட்…!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்த 2026 சட்டசபை தேர்தல் முடிவுகள், தி.மு.க.வின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்பட்ட…

52 minutes ago