கேவலம்..! பேருந்து நிலையத்தில் நின்ற பெண்களின் முன்பு… ஆபாச சைகை செய்த நபர்… அலேக்காக தூக்கியபோலீசார் ..!!

Spread the love
சென்னை வேளச்சேரியில் நேற்றிரவு பேருந்துக்காக காத்திருந்த பெண்களிடம், ஆபாச செய்கையில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர்  கைது செய்துள்ளனர். அதாவது பேருந்து நிலையத்தில் பெண்கள் பலர் காத்திருந்தார்கள். அப்போது அந்த நபர் ஆபாச செயலில் ஈடுபட்டுள்ளார். இதைபார்த்த அங்கிருந்தவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து அந்நபர் மீண்டும் அதே போல ஆபாச செயலில் ஈடுபட்டதால், சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். கைதானவர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மகேஷ்குமார் என்பது தெரியவந்துள்ளது. இவர்  உணவகம் ஒன்றில் வேலை செய்து வருவது தெரியவந்துள்ளது.
Soundarya

Recent Posts

“கொத்து பரோட்டா போட்டிருப்பாங்க”…. விஜய்யின் கோட்டையிலேயே புகுந்து அடித்த சத்யராஜ்… 2026-ன் முதல் அரசியல் மோதல்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் 2026 சூடுபிடித்துள்ள நிலையில், பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் போட்டியிடுவது…

1 minute ago

அது என் சம்பந்தி பேக்டரி… என் சகலையோட மில்… குடும்பத்துக்குள்ள சண்டையை மூட்டாதீங்க… செங்கோட்டையனுக்கு எடப்பாடி பழனிசாமி காரசார பதிலடி..!!

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தன் மீது சுமத்திய ரூ.50 ஆயிரம் கோடி சொத்து குவிப்பு புகாருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

3 minutes ago

“வேட்பாளர் அவுட்.. ஆனா ஆட்டம் இருக்கு”… எடப்பாடியில் திடீர் திருப்பம்…. விஜய்யின் தவெக எடுத்த அந்த ஒரு முடிவு… ஆடிப்போன அரசியல் களம்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல்களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) வேட்புமனு நிராகரிக்கப்பட்டது அக்கட்சியினரிடையே பெரும்…

6 minutes ago

“என் ஆசை நிறைவேறல..” ஆனால் விடமாட்டேன்… கோவையில் பிரதமர் மோடி உருக்கம்..!!

கோவை கொடிசியா மைதானத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பெண்கள் இட ஒதுக்கீடு…

10 minutes ago

“நடுக்கடலில் இந்திய கப்பல்கள் மீது துப்பாக்கிச்சூடு…. ஈரானுக்கு இந்தியா கொடுத்த மரண அடி வார்னிங்… டெல்லியில் தூதரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு தகவல்….!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, உலக வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான்…

10 minutes ago

ITI, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஜாக்பாட்… ₹74,000 வரை சம்பளம்… பவர் கிரிட் நிறுவனத்தில் 660 பணியிடங்கள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

இந்தியாவின் முன்னணி மின்பகிர்மான நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (POWERGRID), தற்போது 660 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய…

10 minutes ago