எல்லாமே நாடகம்… திமுக கூட்டணியில் இருந்து கொண்டு பாஜகவுடன் பேச்சுவார்த்தை… பரபரப்பை கிளப்பிவிட்ட மல்லை சத்யா…!

Spread the love

சமீபத்தில் மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி புதிய கட்சியை தொடங்க உள்ளேன். இந்த கட்சியில் இணைப்பவர்கள் அனைவருமே மதிமுகவிலிருந்து வந்தவர்கள் தான். வைகோ எந்த பிரிட்டானிய பாராளுமன்றத்தில் உரையாற்றினாரோ அதே பாராளுமன்றத்தில் இந்த ஆண்டு நான் உரையாற்றினேன். 28 ஆண்டுகள் சரியான வழியில் சென்று கொண்டிருந்த மறுமலர்ச்சி திமுக தற்போது மகன் திமுகவாக மாறிவிட்டது.

இயக்கத் தலைவர் இயக்கத் தலைவராக இல்லாமல் குடும்பத் தலைவராக மாறிவிட்டார். வைகோவின் மகன் துரை வைகோவிற்கு திமுக கூட்டணியில் அங்கம் வைக்க விருப்பம் கிடையாது. அவர் பாஜகவுடன் இணக்கமாக செயல்பட்டு ஒன்றிய அமைச்சர் பதவியை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு வலது சாரி சிந்தனையாளராக கார்ப்பரேட் சிந்தனையாளராக உள்ளார் என்று மல்லை சத்யா விமர்சித்துள்ளார்.

Nanthini

Recent Posts

“தொண்டர்கள், நிர்வாகிகளை அடித்து விரட்டினாங்க…” தவெக-வை முடக்க பார்க்குறாங்க…! சிடிஆர் நிர்மல் குமாரின் பரபரப்பு குற்றச்சாட்டு….!!

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழக வெற்றி கழக…

2 minutes ago

“என்னுடன் உடலுறவு கொள்ள மறுக்கிறாள்” மனைவியை மாடியிலிருந்து தள்ளி விட்ட கணவர்… அடுத்து நடந்த.அதிர்ச்சி ..!!

உத்தரபிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில், தனது மனைவி தன்னுடன் உடலுறவு கொள்ள மறுத்ததாகக் கூறி, கணவர் ஒருவர் தனது வீட்டின் மாடியிலிருந்து…

19 minutes ago

செம டுவிஸ்ட்…! விஜய் தலைமையில் புதிய கூட்டணி..? இணையும் முக்கிய கட்சிகள்… அரசியலில் பெரும் பரபரப்பு..!!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வரும் நிலையில் அதிமுக மற்றும் திமுக…

28 minutes ago

பட்டா, சிட்டா ஆவணம்… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!

தமிழகத்தில் பட்டா நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்வதை எளிமையாக்க அரசு புதிய இணையவழி விண்ணப்ப வசதியை அறிமுகம்…

30 minutes ago

“ஐயோ, யாராவது வாங்கலே”… வெளிநாட்டிலிருந்து மனைவியுடன் whatsapp வீடியோ கால்… பேசிக் கொண்டிருக்கும்போது கணவர் செய்த அதிர்ச்சி செயல்..!

உத்திரபிரதேசம் மாநிலம் முசாபர் மாவட்டத்தை சேர்ந்த 24 வயது இளைஞர் சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து தன்னுடைய மனைவியுடன் வீடியோ…

34 minutes ago

“எப்படியாவது எஸ்கேப் ஆகிடனும்…” நெஞ்சு வலிப்பதாக கூறிய கூட்டுறவு வங்கி மேலாளர்…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்…!!

ஈரோடு மாநகராட்சி முனிசிபல் காலனியில் செயல்படும் ஈரோடு கூட்டுறவு நகர வங்கியில் வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த நகை கையாடல் செய்யப்பட்டதாக…

50 minutes ago